பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5603 கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி கின்ருர். வான விதியிலிருந்து அயோத்தியைக் கண்டபோது வானர ர்ைகள் யாவரும் ஆனந்தம் மீதார்க்க கைகளைக் குவித்தத் கொழுது கின்றுள்ள கிலையை இங்கே தெளிவாத் தெரிந்துகொள் விருேம். தமது ஆண்டவன் நகரம் அதிசயமா நீண்டு கிலவியது. உம்பர் கோன் நகரும் ஒவ்வா அயோத்தி. இந்திரன் நகரம் ஆகிய அமராவதியினும் அதிசய அழகுடை ய - ண ன அயோத்தியை இங்கனம் துதி செய்துள்ளமையால் இதன் மகிமை மாண்புகள் இங்கே மதி தெளிய வந்தன. . தேவரும் தேவராசனும் இனித வாழ முடியாமல் இலங்கை வேங்களுல் கலங்கி யிருந்தனர்; அந்த நிலையில் தனது நாயகனை இராமநாதனை அனுப்பி இடர்களை நீக்கி இகம் புரிந்துள்ளமை யால் இந்த அயோக்கிக்கு அந்த உம்பர் கோன் நகரம் உரிமை யான கடனளியாய் மருவியுள்ளது; அவ்வுண்மை துண்மையா ஈண்டு உணர வந்தது. மா இயல் என்றது இலட்சுமி எப்பொழு கம் உவந்து வாழும் உயர்வும் இயல்பும் தெரிய கின்றது. திருமகட்கு இனிய மலர்கொலோ? (நகரம், 2) அன்று முன்னம் குறித் துள்ள குறிப்பு ஈண்டு எண்ணவுரியது. அழகு செல்வம் முதலிய பெருமைகள் பலவும் கிறைந்த அருமை நகரத்தை உரிமையாளர் காணவே உள்ளம் உவந்து தொழுதனர். தமது ஆண்டவன் அமர்ந்த ஆண்டுவரும் மாட்சி மையுடையது.ஆதலால் அதன் காட்சி கழிபேருவகையை விளைத்து வந்தது. உரிய அன்பர்கள் அரிய இன்பங்களில் ஒங்கி வந்தனர். வான விமானத்திலிருந்த நெடுங் தாரத்திலுள்ள திருவயோத் தியை அவர்கள் கண்டு மகிழ்க் த கை கூப்பித் தொழுது வரும் பாழுது அனுமான் கண்ணுக்கு அவ் விமானம் தெரிய வந்தது. -ழிமேல் விழி வைத்து வானத்தையே நோக்கி கின்ருன் ஆத லால் அந்தநிலையில் முக்கற அவனுக்கு அது தோன்ற நேர்ந்தது. விமானம் தோன்றியது. அன்னதோர் அளவையின் விசும்ப தாயினும் அதுன்னிருங் கதிரவர் தோன்றினர் எனப்