பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5605 இராமனிடம் இசைத்தது. உருப்பவிர் கனலிடை ஒளிக்க லுற்றவப் பொருப்பவிர் தோளனைப் பொருந்தி காயினேன் திருப்பொலி மார்பகின் வரவு செப்பினேன் இருப்பன வாயின உலகம் யாவையும். (8 மீட்சி, 322---329) கிகழ்ச்சிகளை கிரலே கெரித்து மகிழ்ச்சி யு.அகின்ருேம். இராமனை எதிர்கொண்டு கான வேண்டும் என்று வேனவா வுடன் சேனைகளோடு வந்த பரதன் கங்கையின் வடகரையில் தங்கியிருந்தான். சூரியன் உதயம் ஆகவே ஆரியன் உதயத்தை அவாவி வான விதியை எதிர் நோக்கி கின்றன். ஒவ்வொரு கிமிடமும் உள்ளம் துடித்த விரைந்தது. ஐயனேக் காணுமையால் ஐயமும் நேர்ந்தது. என்ன அனுமா! அண்ணலை இன்னும் காளுேமே? நீ சொன்ன .ெ ச ல் லே நம்பியே என் உயிர் உள்ளது?’ என்று பரதன் பரிவோடு மறுகவே மாருதி ஆறுதலா அத் தேறுதல்கூற வாயைத் திறக்கான். அப்பொழுத வானவிதி யிலிருந்து விமானம் வருகிற ஒசை கேட்டது; கேட்கவே மேலே கூர்க்க நோக்கினன்; வானவூர்தி வருவது தெரிந்தது; தெரிய வே பேரானந்தம் உடையவனப் நேரே பாகனிடம் சுட்டிக் காட்டினன்; காட்டவே ஆவலோடு நோக்கினன்; வெகுதொலை யில் வருகிற அதனைக் கண்டான்; காணவே கண்ணும் உயிரும் எண்ணரிய இன் பங்களை எ ப்தின; விமானம் நெருங்கி வரவே ேேழ கூடியிருந்த சேனை தளங்கள் எல்லாரும் உள்ளம் களித்துக் கைகளைத் தட்டித் தலைமேல் கூப்பிப் பெரிய ஆரவாரங்கள் செய் தனர்; எல்லை மீறிய ஆனந்தத்தால் துள்ளி முழங்கிய அக்க முழக்கம் வான மண்டலம் முழுவதும் எதிர் ஒலி செய்து தென் திசை நோக்கி விரைந்தது. விமான்ம் நெருங்கி வந்தபொழுது இரு கைகளையும் குவித்தத் தொழுது உழுவலன்புடன் பரதன் உருகி கின்ருன். விழி நீர் பெருகி ஓடியது; கும்பிட விரைந்த போது அனுமானப் பிடித்திருந்த பிடியை விட்டு விட்டான்; விடவே அவன் விரைந்து மேலே பாப்க்.து போனன். போன அவன் வானவூர்தியுள் புகுந்து இ ர | ம ன் அடியில் விழுக்க தொழுதான்; நிகழ்ந்ததை எல்லாம் கேரே கூறினன். குடிபடை களோடு பரதன் எதிர்கொண்டு வக்குள்ளதை உரைத்தான்: