பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5607 கானிடைப் போகிய கமலக் கண்ணனை தானுடை உயிரினத் தம்பி நோக்கினன். நீண்ட காலம் பிரிந்திருந்த அண்ண்னை நேரே தம்பி பரிந்து கண்ட காட்சியை இது நன்கு வரைந்து காட்டியுள்ளது. - கிால் நடையாக் கானகம்போன மானவிரன் மீண்டு வான விமானத்தில் வருகிருன்; அந்தப் போக்கையும் வரவையும் நோக்கி ஆக்க விளைவுகளை அறிந்து கொள்ளக் கானிடைப் போகிய என்ருர்) போன என்னது போகிய என்றது போக சேர்க்க காரணங்களே யூக விவேகமா ஒர்ந்து கொள்ள. கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல்வேந்து என் பக இராமனுக்கு ஒரு விர விருதுப் பேராப் மேவியுள்ளது. அரசுமுடி துறந்து இராமன் கானகம் போனது வானகம் வாழ நேர்ந்தது. விண்ணும் மண்ணும் வியனப் வாழ வெற்றித் திறலை விளைத்து வீரமூர்த்தி மீண்டு வேங்கர் பெருமானப் வா நேர்ந்துள்ளான். அவ் வுண்மையை நுண்மையா உணர்ந்து தன்மைகளைத் தேர்ந்து கொள்ள ஆர்ந்த குறிப்புகள் சார்ந்தன. கமலக் கண்ணனே. கண் அழகில் இராமனைக் கண்டு மகிழ இவ்வண்ணம் இது வந்துள்ளது.(நீரில் பிறப்பது என்னும் காரணத்தால் தாமரைக் குக் கமலம் என்று ஒரு பேர் அமைந்த தி) அந்த நீர்மையுடைய கண்களையுடையவன் ஆதலால் கண்ணுேடிச் சென்று தேவர் களின் இடுக்கனைக் கீர்த்தருளினன். தாமரை மலர் போன்ற குளிர்ந்த இனிய அழகிய விழுமிய விழிகளின் எழில்கள் நம் விழி தெரிய வந்தன. கண்ணின் காட்சி எண்ணுறு மாட்சியாம். தாமரைக் கண்ணுன். . (குறள், 1108) -இருமாகத் தேவர் இவ்வாறு குறிக் கள்ளார். அக்கட் பெருமானே இந்த உருவில் இராமனப் வந்திருக்கிருன். கமல நயன என்று அமரரும் இவனே வியன விழைக்க போற்றி வரு கின்றனர். கருணை ஒளி கண்ணின் வழியே வெளி வருகிறது.) கமலக் கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன்மூர்த்தி