பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5608 கம்பன் கலை நிலை கமலத்தயன் நம்பி தன்னேக் கண்ணுதலாைெடும் தோற்றி அமலத்தெய்வத்தோடு உலகம் ஆக்கி என்நெற்றியுளானே. (திருவாய்மொழி, 1-9, 9) கமலக் கண்ணன் என்னும் பேரை இதில் காணுகின்ருேம். கண்ணழகுடைய பெருமான் விண்ணும் மண்னும் அழகுற விழி பரப்பி ஒளி கிரப்பி அளிபுரிந்து வருகின்ருன் ஆகலால் அந்த வரவு கிலையில் உரிமையான இந்த உறவினங்கள் உணர வந்தன. தான்உடை உயிரினத் தம்பி கோக்கினன். பரதன் இராமனைப் பார்த்த பார்வையைக் கவி இவ்வாறு செவ்வையா வார்த்துக் காட்டி வாப்மை நீட்டி யிருக்கிறார். (தன் அண்ணனைக் கம்பி கண்ணுல் கண்டான் என்று சொல்லவில்லை; தன் உயிரினை நோக்கினன் என்றே குறித்திருக் கிறார். இந்தக் குறிப்பு அரிய பல சிந்தனைகளை விளைத் தளது. உருவால் இருவாாப் வெளியே தெரிய கின்ருலும் உயிர் ஒன்ருக வே மருவியுளது. உயிர்க்கு உயிராப் அண்ணன் இத் கம்பிக்கு கண்ணியுள்ளான். அந்த உண்மை ஈண்டு உணர வந்தது. உயிர் கண்ணுக்குக் கெரியாது; ஆயினும் பர கனது உயிர் இராமன் என்னும் பேரோடு உலாவியுள்ளது. அங்க உருவத் கைக் காணுக பரிதாபத்தால் தன் உயிரை இவன் நீக்க விரைந்த மையால் இவனுடைய உண்மையான உயிரை துண்மையா அறிந்த ஆன்மானங் த கிலேயைத் தெளிந்து கொள்கின்ருேம்)ெ டன்னக்கு உயிர் கனியே வேறு இல்லை; அது ஒரு வில்லைக் கையில் எந்திப் பசிய கோலத் திருமேனியோடு மருவியுள்ளது என்.று சீதை முன்னம் குறித்தபடியே பரதனும் உரைத்து வரு கிருன். உரியவர் உரைகளில் உண்மை நேரே தெரிய வருகிறது. o கண்ணனை 2_uS'?িচ্চতা கோக்கின்ை என்று தன் அண்ணனை நோக்கிய தம்பியைக் கவி இவ்வண்ணம் சயமாக் காட்டி இரு வருடைய கிலைமை நீர்மைகளே நேரே இலக்கியிருக்கிருர் கண்ணி ம்ை உயிரினும் பிரியமாக அந்த கம்பியை இங்கத் தம்பி கருதி உருகி வருவதைக் காவியம் முழுவதிலும் கண்டு வருகிருேம். இவனுடைய பெரிய நீர்மையும் அரிய சீர்மையும் பிறவிப் பர்ச மும் உறவுரிமையும் உணர்வு நலனும் மனித மரபுக்குப் புனித

  • - ---

போதனைகளை இனிது அருளி இன்பம் சுரக்க வருகின்றன. പ്