பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5610 கம்பன் கலை நிலை மீண்டு வருவதாக முன்னம் குறித்த காலத்தின்கிலே சிறிது தவறி iனலும் இளையவன் இறந்து போவான் என்று தெரிந்திருந்தும் முனிவர் வேண்டுகோளின் படி ஆண்டு விருந்து அருங்க ஆண்ட வன் இணங்கி கின்றது. பெருந்தவறு என்பதைச் சொல்லாமல் சொல்லினன். பிழை நேராதபடி தன்னை முன்னதாக அனுப்பிய தே பெருமானுடைய கரும வீரத்தைக் காட்டியுள்ளது என்று கருதி மகிழ்த்தான். மகிழ்ச்சியில் நிகழ்ச்சிகள் கிலவி கின்றன. o உறுதி நலங்களை உள்ளம் தெளியச் சொல்லுவதில் மிகவும் வல்லவன் ஆகலால் இவனுடைய வாய்மொழிகள் யாண்டும் ஞான ஒளிகளாப் விளங்கி வருகின்றன. சொல்லின் செல்வன் என வில்லின் செல்வன் ஆன இராமனே இவனைப் புகழ்ந்து சொல்லியுள்ளமையால் இவனது சொல்லின் வன்மையை எல் லாரும் அறிந்து கொள்ளலாம். விரிந்த பல பொருள்களை விநய மாச் சுருக்கிச் சொல்வதே இவனிடம் இயல்பாய் அமைந்துள் ளது. பேச்சுக் கலைக்கு இவன் ஒரு புனித நிலையமாப் இனிது நிலவுகிருன். சில மொழிகளுள் பல அறிவு கலங்கள் தெளிவா ஒளி வீசி எவ்வழியும் செவ்வையாப் மிளிர்கின்றன. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற -- சில சொல்லல் தேற்ரு தவர். (குறள், 649] நல்ல சொல்வன்மை து? என்று தெளிவா அறிய விரும்பு வார்க்குக் கேவர் இதில் இங்கனம் தெரிய விளக்கியிருக்கிரு.ர். சொல்லின் சுருக்கம் அறிவின் பெருக்கத்திலிருந்து விளைந்து வரு தலால் சிறிது பேசுவோர் பெரிய மேதைகளாய் விளங்குகின்ற னர். உணர்வின் சாரம் உரையின் சீரில் உறைந்துள்ளது. Men of few words are the best men. (Shakespeare) சில சொல்வோரே சிறந்த மனிதர் என இது வரைந்துளது. மொழிகளைச் சுருக்கிப் பொருள்களைத் தெளிவா விளக்கி விளைவுகளை நயமாக் துலக்கிய அனுமானது விநய உரைகளைக் கேட்டதும் இராமன் யாவும் யூகிக்க உணர்ந்து கொண்டான். கொள்ளவே உள்ளம் வியந்து மாரு கியை ஆர்வத்தோடு உவந்து புகழ்ந்தான். மொழிகள் கெழுதகைமையாய்க் கெழுமி வந்தன. திவினே யாம்பல செய்யத் தீர்விலா விவிலே முறைமுறை விளேவ மெய்ம்மையால்