பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 56 11 யேவை துடைத்து கின்றளிக்க நேர்ந்ததால் ஆயினும் அன்பிய்ை! யான்செய் மாதவம். (1) என்றுரைத்து அனுமனே இஅகப் புல்லின்ை ஒன்றுரைத் திருப்பதென் உனக்கும் எந்தைக்கும் இன்றுனேத் தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் குன்றிணைத் தனவுயர் குவவுத் தோளின்ை. (2) தன் பால் வந்து நிலைமைகளைச் சொன்னபொழுது இன்ன வா.ணு இராமன் மனம் மகிழ்ந்த தழுவி அனுமானே சோக்கி உருக்கமா உரைத்திருக்கிருன் உரைகள் அந்த உள்ளத்தின் உவகைகளையும் கவலைகளையும் ஒருங்கே விளக்கியுள்ளன. தனக் காக அனுமான் உழைத்து வருகிற உழைப்புகளை எல்லாம் அண்ணி இனைந்து இவ்விர வ ள் ள ல் அவனை உரிமையோடு வியந்து பாராட்டியிருப்பது விழைந்த நயத்து சிக்கிக்க வுரியது. வென்றி வீரன் நன்றியுரை. தான் செய்த தீவினையால் தன் பங்கள் பல னன்னேத் கொடர்ந்து அடர்ந்து அயருறுத்தி வருகின்றன; அவ்வாஅற rண்டு வருகிற கொடிய அல்லல்களே எ ல்லாம் ஒல்லையில் நீக்கி *% னக்கு உதவிபுரிக் து உவகைகளை விளேத்து வருகிருப்! உ சொது உபகார கிலைகள் எல்லையில்லாகன; உற்ற பிள்ளையைப் பெற்ற தாய் பேணுவதுபோல் எவ்வழியும் செவ்வையாப்ப் பேணி வருகிற உன்னுடைய உழுவலன்பும் விழுமிய பண்பும் உறுதி யூக்கமும் யூக விவேகமும் அதிசய கிலேயில் ஒளி மிகுக் கள்ளன. உன் சீர்மை சீர்மைகளைக் கருதியுனருந்தோறும் என் உள்ளம் உருகி வருகிறது. என்பும் உருகுமாறு உனது அன்பும் அறிவும் என்னை யாண்டும் பரவசப்படுத்தி வருகின்றன. உனக்கு சன்றி செலுத்த எவ்வகையிலும் இயலாது. எல்லாவற்றையும் செவ் வையாக் கருதி நோக்கின் நான் செப்துள்ள ஏதோ ஒரு ஆண்ணியமே இந்த உருவில் வந்து எங்க வழியும் எனக்கு இதம் துே வருவதாக உள்ளம் உவக்க உணர்ந்து அடங்குகின் றேன்; உனது மகிமை மாண்புகள் அளவிடலரியன” என்று இவ் வாறு உரிமை மீதுளர்ந்து இவ்விரவள்ளல் உரையாடியிருக்கிருன். பேசியுள்ள பேச்சால் உள்ளத்தின் பாசமும் நேசமும் உணர்வும் உருக்கமும் நேரே தெரிய வருகின்றன. மதங்க மலை