பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5504 கம்பன் கலை நிலை ( ஆன்ச நீங்கிய அளவு மனிதன் ஈசன் ஆகிருன் பொப்ப் பொருளில் மருளான ஆசை ஏறின் .ெ ம ப் ப் பொருளை அவன் இழந்து விடுகிருன். பொய்யான மையல் நீங் |கிய போதுதான் மனிதன் மகான் என மகிமையுறுகின்றன்.) Cமக்களும் மக்கள்அல் லாரும் என இரண்டு -- குப்பைத்தே குண்டுர்ே வையகம்---மக்கள் அளக்கும் கருவி மற்று ஒண்பொருள் ஒன்ருே துளக்கறு வெள்வளேயார் தோள். (அறநெறிச்சாரம் இவ்வுலகத்தில் மக்கள் ஆகிய குப்பைகள் கிறைத் திருக் கின்றன. இவற்றுள் மாணிக்க மணிகள் போல் அருமையா யுள்ள மகான்களைத் தெரிக்க எடுத்தற்கு இரண்டு அறிகருவிகள் உள்ளன. ஒன்று பொன்; மற்று ஒன்று பெண். பொன் ஆசை, பெண் ஆசைகளில் இழியாமல் எவன் புனிகமா யிருக்கிருனே அவனே அரிய பெரிய மகான். அந்த ஒண்மையான உண்மை இங்கே நுண்மையா அறிய வந்தது. இழிக்க நசை ஒழிக்க போதுதான் மனிதன் உயர்ந்தவனப் ஒளி மிகப்பெறுகின்ருன்.) .. اب اس --- “Gold is tested by fire; man by Gold.” [Chinese] り」。 'நெருப்பால் பொன் சோதிக்கப்படுகிறது; பொன்குல் மனிதன் சோதிக்கப்படுகின்ருன்” என்னும் இது இங்கேஎண்ணி உணரவுரியது. பொருள் ஆசையுடையவன் மருளனப் இழி கிருன்; அந்த ஆசை ஒழிந்தவன் தெருளனப்த் திகழ்கிருன். இழிக்க விலங்காய்க் கழிக்க போவதும், உயர்ந்த மனிதனப் ஒக்கி வருவதும் உள்ளத்தின் இளிவு தெளிவுகளால் முறையே விளைந்த வருகின்றன. கசை நீங்க இசை ஒங்குகிறது. (ஆசையால் மனிதன் டேயன் ஆகிருன்; கிராசையால் அவன் தெய்வம் ஆகிருன். பொய்யான வெப்யபுலையில் இழியாமையால் பரதன்தெய்வீக கிலையில் சிறந்து வாகனப் உயர்க்க கிற்கிருன்) "உலக ஆசைகளை ஒருங்கே வென்று உத்தம சுத்தனப் ஒளி மிகுந்துள்ளவன் இராமனைக் காண வேண்டும் என்ற பேராசை யால் இரவும் பகலும் வழிமேல் விழி வைத்து எங்கிக் கவிக்கிருன் பாச பந்தங்கள் அற்ற ஞானி ஈசனே நாடி இருத்தல்போல் இராமபிரானையே காடி உளம் உருகி இத்தம்பி வாடியிருக்கிருன்ெ