பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5613 உரிமையா ஒழுகி உயருமாறு இனிமையாப்க் கெழுமி நின்றுள் ளன. வார்த்தைகளில் கீர்த்திகள் கிளர்ந்து மிளிர்கின்றன. குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினன். இவ்வென்றி வினை இவ்வாறு இங்கே விளக்கியிருக்கிருர், யாரும் அடைய முடியாக அதிசய வெற்றிகளை முழு திம்பெற்று உலகம் எல்லாம் துதிசெய்ய வங்கள்ளான் ஆதலால் அக் கதி மொழிகளுக்கு மூலகாரணமாயுள்ள தோள்களின் திண்மை களையும் திறல்களையும் எழில் வீரங்களையும் விழி கெரிய அழகா வரைக்க காட்டினர். ஆண்மைக் காட்சி மேன்மையா வக்கது. விரலட்சுமியும் விசயலட்சுமியும் என்றும் கிலேயாக் குடி கொண்டுள்ள எழில் நிலையங்கள் எதிரே தெரிய நேர்ந்தன. தோள் கண்டார் தோளே கண்டார். } என்றபடி வாள் கொண்ட கண்ணுர் வைக்க கண் வாங்கா மல் மொய்த்தவரச் செப்துள்ள அந்த அதிசய அழகுக் கோள் கள் அமரரும் துதிசெப்த கொழ வெற்றிக் திருவோடு மீண்டு வந்துள்ளன. ஆதலால் ஈண்டு இவ்வாறு அவற்றை நாம் கண்டு மகிழக் கவிஞர்பிரான் செவ்வையாக் காட்டி யருளினர். ஆளாண்மை வாளாண்மை தாளாண்மை வேளாண்மை வில்லாண்மை வேலாண்மை வெல்லாண்மை முதலிய பேராண் மைகள் எல்லாம் இத்தோளாண்மைகளில் விளைந்து வந்துள்ளன. அவ்வுண்மைகள் நுண்மையா இங்கே ஒர்ந்து co_ бRRлт Дг வந்தன.) வானவிதியில் வாவிவந்த விமானத்தில் தாவி ஆண்டவனைத் தொழுது ஈண்டு நிகழ்ந்துள்ள கிலைகளை விளக்கினன்; விளக்கவே இராமன் உள்ளம் உவந்து நன்றியறிதலுடன் ஈயமொழிகள் கூறினன். அவ்வாறு ஆர்வ வுரைகள் கூறி வருங்கால் விமானம் கங்கா குதியின் வடகரையை அடைந்தது; அடையவே கீழே கின்றுள்ள பரதனை அனுமான் கேரே சுட்டிக் காட்டினன். அந்தக் காட்சியில் ஆன்ம உருக்கங்கள் மேன்மையா ஒங்கி கின்றன. உரியவனைக் காணப் பெரியவன் பிரியமா நோக்கினன். பரதன் தோன்றியது. ஈடுறு வான்துணை இராமன் சேவடி குடிய சென்னியன்; தொழுத கையினன்;