பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5615 உலர்ந்த யாக்யைன் என்ற இந்த உரைக் குறிப்பால் இக் குலமகன் உயிர் வாழ்ந்து வந்துள்ள துயர கிலேயைத் தெளிவாக் ரிந்து கொள்ளலாம். 'இராமனைப் பிரிக்க சிதை மறுகியிருக் து போலவே பரதன் உருகியிருந்தான்; அவள் அயல் இடத்தே கொடிய அரக்கிகளிடையே செடிய கயில் இருந்தாள்; இவன் உரிய உறவினரிடையே அரிய இராச போகங்கள் நிறைந்த இனிய சூழலில் இருந்தான். இருந்தும், யாகம் உண்ணுமல் வ.தும் உறங்காமல் எப்பொழுதும் அண்ணனையே கருதி எங்கி யிருந்தள்ளான். அரிய தவயோகிகளும் பெரிய துறவிகளும் இவனுடைய விரத கிலையை வியக் த புகழ்ந்திருக்கின்றனர். (பிரிந்து போன அண்ணனை மீண்டும் காண வேண்டும் என்றே கடுந் தவம் புரிந்த காலம் கருதி வருக்கியிருந்தான். கொடிய பிரிவு உயிரை வாட்டி வந்த கிலையை உடலின் உலர்வு நோே காட்டி கின்றது ஆவி அலமந்துள்ளமை அறிய வந்தது. ) -சிவாற்றுமையால் மறுகியிருப்பவர்க்கு அ ரி ய இனிய போகங்கள் எல்லாம் கொடிய செடிய துயரங்களாய்த் தோன் ம் ஆதலால் அரச சுகங்களே இவன் வெறுத்து வந்தான், உயிர் வாழ்வின் இயல்புகளும் மானச மருமங்களும் யாரும் கெளிவாய் அறியமுடியாத அரிய நிலையில் மருவியிருக்கின்றன. பிரிவின் பரிவு காதலரிடம் பெரிய சோதல்களை விளைத்து நெடிய வேகனை கண் விரித்து வருகலால் அவர்ஆதரவின்றி.அலமந்துழலுகின்றனர். அஅறுகால் முரலும் நறுங்கூந்தற் சீதை ஒருத்தி ஆவியுய்யப் பெறுவான் வரைகள் அனேத்துநெடுங் கடல்வாய்ப் பெய்த பெருங்கவிகள் சிறுகால் உயிர்க்கும் தமிழ் வரையை முந்நீர் அகத்தில் சேர்த்தியவேல் உஆறுகா தலரைத் தணந்துறையும் மடவார் பலரும் உய்வாரே. [1] சீதை ஒருத்தி காதலரைத் தனங்து ளாரில் சிறப்புடையள் ஆதல் உணர்ந்தேம் - அருகிருந்தோர் அரக்க மாதர் ஆதலில்ை