பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5616 கம்பன் கலை நிலை காதல் உளர்போல் தோழியர்சூழ்ந் திவ்வாறு இயற்றின் கழிதுயரால் ஏதம் உழந்துள் உயிர்சோரும் என்போல் அயர்வுற்றிருப்பாளே. (2) (நைடதம்) பிரிவில் மருகியிருக்க சீதையைக் குறித்தத் தமயந்தி இவ் வாறு கருதியிருக்கிருள். பொருள் தயங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். உணர்வின் சுவைகளைக் கவிஞர்கள் எவ் வாறு உலகிற்கு ஊட்டி உறுதிகலங்களே விளக்கி வருகின்றனர் என்பதை இவை செவ்வையாக் காட்டி யிருக்கின்றன. இராமன் சேனைகளோடு இலங்கைக்குப் போவதற்காகக் கடலிடையே நெடிய ஒர் அணை கட்ட நேர்ந்தது. வானரங்கள் மலைகளை வாரிக் கொண்டு வந்து அலைகடலில் இட்டன; அப் பொழுது பொதிய மலையையும் அகழ்ந்து கொண்டு போயிருந் கால் மந்த மாருகம் இந்தவாறு வந்து சிங்தையை வருத்திச் சீரழிவுசெய்யாது என்று தமயந்தி இங்கனம் வருக்தியிருக்கிருள். தென்றலும் நிலவும் உயிர்களுக்கு உவகையான இனிய பொருள்கள். அவை பிரிவிலுள்ளவர்களுக்குப் பெரிய துயரங் களாய் நேருகின்றன. ஐம்புலன்களும் ஆச நுகரவுரிய இன் :) நலங்கள் எங்கும் நிறைந்திருக்தம் பரதன் அவற்றை வெறுத் து விலக்கியிருக்கிருன். அக்க அதிசயமான வைராக்கிய கிலையை உயிர் உண்டு என்றும் உலர்ந்த யாக்கை என்றும் குறித்தி ருக்கும் குறிப்புகள் கூர்ந்த நோக்கி ஒர்ந்து சிந்திக்க வந்தன. (பாடுறு பெரும்புகழ்ப் பரதன். வாடி மெலிங் த வற்றல் உடம்பினனுப் வந்துள்ள இளவலை இவ்வாறு உளம் அறிய வளமையா நன்கு a. ணர்த்தியிருக்கிருர் தனது விரத சீலத்தால் வெளியே ஊன் உருகி வந்தாலும் உள்ளே உயிர் ஒளி பெருகி வந்துள்ளமையாமல் பரதன் இங்க னம் புகழோடு உலகம் தெரிய வங்கான். சிலர் புகழ் அடைந திருக்கலாம்; அது பெருமையாய்ச் சிறந்திராது; ஒருவாறு அவ்வகையில் சிறக் கிருந்தாலும் உயர்ந்தோரால் பாடும் பலனைப் பெருமல் மறைந்து போயிருக்கும் அவ்வாறு கழிக்க ஒழிந்து போகாமல் எல்லாரும் உவந்த புகழ்த் து பாடும்படி ஒளிமிகுந்து