பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5617 வர் துள்ளமையால் பாடுறு பெரும் புகழ் என அதன் பீடும் பெரு மையும் நேரே தெரிய அது கிலவி நின்ற த இராம காவியத்தில் இவனே வியந்து பாடியுள்ளவர் பலர். சிலர் அயலேவருகின்றனர். தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளம் எனும் தகையான்; பரதன் எனும் பெயரான். (விசுவாமித்திரர்) திேயும் தருமமும் கிறுவ யிேது கோதறு குணத்திய்ை! (வசிட்டர்) ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ? ஏழிைேடு ஏழெனும் உலகம் எஞ்சினும் வாழிய கின் புகழ் என்று வாழ்த்தினர். (அமைச்சர்) தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன் இனத் தீவினே என்ன நீத்துச் சிந்தனே முகத்தில் தேக்கிப் போயினே என்ற போழ்து புகழிைேய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா! (குகன்) ஆாயவன் மைந்தனேநீ பரதன் முன் தோன்றினயே. (வாலி) மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச் செம்மணி மகுடம் நீக்கித் திருவடி புனேந்த செல்வன். (விபீடணன்) மெய்யின் மெய். (அனுமன்) மறுவேதும் இலாப் பரதன். தவம்புரி ஆற்றல் சான்ற பரதன். (சிதை) தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! எண்ணில் கோடி இராமர்கள் என் னினும் அண்ணல் கின் அருளுக்கு அருகு ஆவரோ? (கோசலை) எனேத்துள மறையவை இயம்பற் பாலன பனேத்திரள் கரக்கரிப் பரதன் செய்கையே. சேனுயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை. (இராமன்) பாகனேக் குறித்த இன்னவாறு யாவரும் உவந்து புகழ்ந்த கூறியுள்ளனர். இவனுடைய தரும நீதிகளும் புனித கீர்மைக 703