பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5618 கம்பன் கலை நிலை ளும் மனித மரபுக்கு இனிய போதனைகளாப்த் தனியே உலாவி கிற்கின்றன. விரத மாதவன் எனப் பரதனை மேலோர் பலரும் வியந்து பாராட்டி யாண்டும் புகழ்ந்து போற்றியுள்ளனர். பரதன் பெரிது உத்தமன்; எத்தாயர் வயிற்றினும் இவனை ஒத் தார் உதித்தல் அரிது என்று இராமபிரானே உவந்து புகழ்ந்திருத் தலால் இவனது அருமையும் பெருமையும் மகிமையும் மாண்பும் அறிய அரிய நிலையில் மருவி யுள்ளமை தெரியலாகும். . மேலே விமானத்தில் இருந்தபடியே அனுமான் இராமனி டம் கீழே வந்த நிற்கிற பாதனைக் குறித்துப் பரிவோடு காட் டினன். அக்காட்சி அதிசய மாட்சியாய் வந்தது. வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனே ஈன்றவள் பகைஞனக் காண்டி தன்னைக் காண வந்துள்ள பரகனை இன்னவாறு இராமபிரா மன்பால் அனுமான் சுட்டிக் காட்டியிருக்கிருன். பெருமை கிறைந்த அரச ஆட்சியை மாட்சிமையோடு நடத்திமகிமையுடன் சுக போகங்களை மாந்தி வந்துள்ள மன்னர் பிரானைக் காண்டி என்றது மாறுபாடான வேறு குறிப்பில் விசயமா நீண்டு வந்தது. உயிர் உண்டோ? இல்லையோ? என்று ஐயுறுமாறு உலர்ந்த யாக்கையனப் வந்து கிற்கிற அங்கப் பரிதாப கிலையை இந்தவாறு பரிவு கூர்ந்த குறித்தான். அர சை ஆண்டு சுகமாய் வாழவில்லை; தங்களையே கினைந்து நெஞ்சு உருகி அழுது துயரமாப் இருக்கள் ளான் என்னும் உண்மையை நுண்மையா நுவன் றருளின்ை. -ஈன்றவள் பகைஞன் பரதனுக்கு இவ்வா. ஒரு பெயரை அனுமான் இங்கே குட் டியிருக்கிருன். தன்னைப் பக்த மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயைக் கொடிய பேப் என்று இவன் வெறுத்து வைத உள்ளம் கொதித்திருக்கிருன். அண்ணனே அரசு ஆள ஒட்டாமல் அல்லல் செய்தமையால் பெற்ற காயை இவ்வண்ணம் எள்ளி ه (ويrgشدة م H i H o 驛 ■ o எவ்வழியும் கூசாமல் எவ்வமா ஏசி விலக்கினன், -" நோயிர்அல்லிர்தும் கணவன தன் உயிர்உண்டீர் பேயிரே ர்ே இன்னம் இருக்கப் பெறுவீரேரி மாயீர்! மாயா வன்பழி தந்திர்!”