பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5620 கம்பன் கலை நிலை பேணி வருகின்ருர். வாய்மை கோய்ந்து வரும் அளவு அாப்மை வாய்ந்து வருகிறது. சக்தியத்தை எவன் சார்ந்துள்ளானே அவன் உத்தமனப் உயர்ந்து ஒளி மிகுந்து கிற்கின்ருன். உண்4ை) என்றும் அழியாத உயர்பொருள் ஆதலால் அகனயுடையவர் யாண்டும் விழுமிய மேலோராப் நன்கு விளங்கி கிற்கின்ருர். One of the sublimest things in the world is plain truth. (Bulwer)

உலகில் உன்னதமான உயர்பொருள் தாய உண்மையே’ என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. சக்தியத்தை எந்தநாடும் உத்தமமாப்போற்றி எவ்வழியும் உரிமையுடன் புகழ்ந்த வருகிறது.

டசத்திய விரதனை இராமனையே பாகன் தாய் கங்கை தெய் வம் உயிர் என உரிமையோடு கருதி ஒழுகி வந்துள்ளான். அக்க உண்மையை அவனுடைய சீவிய சரிதத்தில் பாண்டும் நாம் கண்டுவந்துளோம். வாய்மொழியும் அதனே வலியுறுத்தியுளது. 'எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் - அந்தமில் பெருங்குனத்து இராமன்.' (பள்ளியடை, 58] பர கன் இராமனேக் கருதி வந்துள்ளமையை இது ച്ച് யாக் காட்டியுள்ளது. அண்ணனை இவ் வண்ணம் இளமையி விருங்கே உழுவலன்போடுன ண்ணி வந்துள்ளமையால் அவனுக்கு இடர் செய்தவர் எவராயினும் அவரை க் கொடிய விரோதிகள் என்று கடிது இகழ்ந்து எவ்வழியும் இவன் வெறுக்கநேர்ந்தான். இராமன் பால் உரிமையான அன்புடையவரே கனக்குப் பிரியமான தாய் தந்தையர் ஆவர்; அல்லாதவர் னல்லாரும் பொல் லாத பகைவரே என்று இவன் உறுதியாக்கருதி வங் தள்ளான். ஆகவே அவனுக்குத்திய த செய்த காயை நோயே! பேயே! என்.று சொந்து வைதான்.அண்ணன் பால் பதிக்க அன்பு அதிசயமாயது. கடவுள்பால் பத்திபுரிந்து வருகிற உத்தம மகான்கள் அவ லுடைய அருண் அடைந்த அன்பர்களையே தம்முடைய இன்பி வுறவினங்களாக எண்ணி மகிழ்கின்றனர்; பிறர் எவரையும் அயலான மயலாளர்கள் என இயல்பா இகழ்ந்து விலகி விடு கின்றனர். உயிர் உறவில் உடலுரிமைகள் ஒருவுகின்றன.) அந்த கிலை பரதனிடம் இங்கே நன்கு தெரிய வந்தது.