பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 5621 எசுநாதரை ஈன்ற தாயும் உறவினரும் ஒருமுறை அவரைக் காண வந்தனர். அவ்வாறு வந்துள்ள அவ்வ வை அவர் அருகே * ருக்க ஒடர்கள் அவரிடம் உரிமையா ாைத்தார். அப்பொழுது அவர் கூறிய உரைகள் அவருடைய பரிபாக கிலேயைத் தெளிவா விளக்கி ஒளிபுரிக்க கின்றன. அவை அயலே வருகின்றன. Whosoever shall do the will of my Father which is in heaven, the same is my brother, and sister, and mother. [Bible.] பேரமண்டலத்திலுள்ள எனது பிகாவின் சிக்கத்தின்படி செய்பவர் எவரோ அவரே எனக்குக் தாப் கங்கை தமக்கை தம்பி கமையன்” என இவ்வாறு அவள் பேசியிருக்கிரு.ர். இதல்ை அவருடைய மனநிலையும் மதிகலனும் இனிது தெரிய வங்கன. இன்னவாறு பரமபத்தி கிலேயில் பரதன் இராமனைக் கருதி யிருக்கிருன். அண்ணன் பால் இவன் பூண்டுள்ள உண்மையானஅன்பு நிலையை அனுமான் ஈண்டு நளினமா விளக்கியருளினன். உயிரின் உருக் கண்டனன். \ அனுமான் காட்டிய பொழுத விமானத்திலிருந்து இராமன் கீழே கின்ற பரதனை நோக்கினன். அவ்வாறு நோக்கியபோது அவன் நேரே கண்ட காட்சியை இ.த மாட்சியாக் காட்டியுளத. தம்பியைக் கண்டான்; அல்லது பாகனே க் கண்டான் என்.அறு சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லவில்லை. உயிரின் உருக்கண்டான் என்றே சொல்லியுள்ளார். இதில் கோப்க் கள்ள பொருளின் சுவைகளை ஒர்க்க உணர்க்க கொள்ள வேண்டும். ஈருடலில் ஒருயிர் என்னும் பேருண்மை ஈண்டு உணர வந்தது.) தன்னுடைய இன்னுயிர் பாதன் உருவில் மருவியிருப்பதை யே இராமன் நேரே கண்டான்; காணவே வேனவாவுடன் கீழே இறங்க விரைந்தான்; விரையவே விமானம் விரைந்து இறங்கிக் கரையில் கின்றது. அந்த நிலையை அயலே கானுக. விமானம் இறங்கியது. அவ்வயின் அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி தவ்வலில் ஆறு பத்தா யி மொடும் காயரோடும் இவ்வயின் அடைந்துளோபைக் காண்பன் என்று இராமன் உன்னசி செவ்வையின் கிலத்தை வங்து சேர்ந்தது விமானம் தானும், [1]