பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5505 வருவதாகச் சொன்ன தவனே வந்தம் நம்பி வரவில்லையே! என்ற சோகத்தால் மயங்கித் தரையில் விழ்ந்தவன் சிறிதபோது கழிக் கபின் தெளிக்க எழுந்தான். கண்ணிர் தாரை காரை யாப் மார்பில் வழிந்து ஒடிய து யாரோடும்'யாதம் பேசாமல் சிந்தனை யில் ஆழ்ந்தான். எண்ணங்கள் பல ஈண்டு நீண்டு எழுந்தன. மீட்டெழுந்து விரிந்தசெந் தாமரைக் காட்டை வென்றெழு கண்கலுழிப்புனல் ஒட்ட உள்ளம் உயிரினே ஊசல்கின்று ஆட்டவும் அவலத்து அழிந்தான் அரோ. (1 உள்ளம் கவன்றது. எனக்கு இயம்பிய நாளுமளன. இன்னலும் தனேப் பயந்தவள் நேயமும தாங்கி அவ் வனத்து வைகல்செய் யான்வந் தடுத்ததோர் வினேக்கொடும்பகை உண்டென விம்மினன். (2 உறுதி கூர்ந்தது. மூவகைத்திரு மூர்த்தியர் ஆயினும் பூவகத்தில் விசும்பில் புறத்தினில் எவர் கிற்பர் எதிர்கிற்க எனனுடைசி சேவகற்கு என ஐயமும தேறின்ை. (3 ஐயம் நீண்டது. என்னே இன்னும் அரசியல் இச்சையான் அன்னன் ஆகின் அவனது கொள்கஎன்று உன்னி னை கொல்? உறுவது நோக்கினன் இன்ன தோலன் என்றிருங் தானரோ! (4 மூண்டு துணிந்தது. அனேத்தில் அங்கொன்றும் ஆயினும் ஆகுக: வனத்திருக்க இவ் வையம் புகுதுக; கினேத்திருந்து துயரம் உழக்கிலேன்; மனத்து மாசுஎன் உயிரொடும் வாங்குவேன். (5


"

- பரதன் கருதி மறுகிப் பரிதாபமாய் உருகியிருக்கும் கிலைகளை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். உள்ளக் கவலைகள் 689