பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5622 கம்பன் கலை நிலை புட்பகத்தின் அற்புதம் எவ்வயின் உயிர்கட்கும் இராமன் ஏறிய செவ்விய புட்பகம் கில்த்தைச் சேர்தலும் அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடுய்க்கும் எவ்வபமில் மானம்என் றிசைக்க லாயதே. (2) இங்கே கிகழ்த் துள்ள கிலைகளைக் கூர்ந்து காணுகிருேம்; உண்மைகளை ஒர்ந்து உணர்கிருேம். நாட்டு மக்களும் நகர மாந்த ரும் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு யாண்டும் காட்டமாப் கின் றனர். கங்கா திரம் எங்கனும் பொங்கிய சனத்திரள்கள் பொலிந்து கின்றன. யாவரிடமும் பேராவல்கள் பெருகி ஓங்கின. வான விதியில் வட்டமிட்டு கின்ற விமானம் கிலத்தை அடையவே யாவரும் அதிசய பரவசாாப்த் துதிசெய்து தொழு தனர். உள்ளே பொங்கி எழுந்த உவகைப் பெருக்கால் எல்லா ரும் இன்ப வுலகிலிருப்பவர்போல் யாண்டும் பொலிங் த விளங்கி னர். சூரியன் உதயமாகவே இருள் நீங்கி ஒளி ஒங்குவதுபோல் இராமபிரான் எ ப்தியவுடனே அவலக் கவலைகள் யாவும் ஒழிக் து எங்கும் ஆனந்த எழில்களே தெளிவாய்ப் பொங்கி விளங்கின. 'அமரர் நாடு உய்க்கும் மானம். வந்த புட்பக விமானம் அங்கு கின்றவர் யாவர்க்கும் நேரே பேரின்ப கிலேயமாய் கிலவி கின்றதை இந்த வாசகம் இனிது விளக்கியுள்ளது. உய்தி புரிய வக்தது உய்க்கும் என கின்ற தி. அரிய தவங்களையும் பெரிய புண்ணியங்களையும் நெறியே செப்துள்ளவர்களைத் தேவ லோகத்துக்குக் கொண்டு போக வந்துள்ள தெய்வ விமானம் போல் அது மேவி கின்றது. இரா மனத் தெரிசிக்க வேண்டும் ஏன்று ஆவலோடு அங்கே வந்துள்ள் வர் யாவரும் தேவராக சேர்ந்தனர். அந்தப் புண்ணிய மூர்த்தி யைக் கண்ணுரக் கான வேண்டும் என்று எண்ணிய அளவி லேயே மண்னவர் விண்ணவர் என மருவி கின்றனர் என்ற தஞல் அவனுடைய மகிமையும் மாண்பும் இனிதுதெரியவந்தன. விமானம் பூமியில் இறங்கிய போது அங்கே கூடி கின்ற மாந்தர் எல்லாரும் பேரானந்த கிலையில் பெருகியுள்ளனர். அவ் அண்மையை துண்மையாஈண்டுஉணர்க்க கொள்கிருேம். இராம