பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 56.23 சாதனைக் காண நேரவே அக் காட்சி ஒவ்வொருவருக்கும் உள் ளம் கனிந்த உயர்ந்த பேரின்ப வெள்ளமாய் ஒங்கி எழுந்தது. தாயருக்கு அன்று சார்ந்த கன்றுஎனும் தகையன்ஆன்ை; மாயையில் பிரிந்தோர்க்கு எல்லாம் மைேலயம் வந்தது.ஒத்தான்: ஆயி&ள யார்க்குக் கண்ணுள்ஆடிரும் பாவை யான்ை; நோயுறுத் துலர்ந்த யாக்கைக்கு உயிர்புகுந்தாலும் ஒத்தான். (1. எளிவரும் உயிர்கட்கெல்லாம் ஈன்றதாய் எதிர்ந்தது ஒத்தான் அளிவரு மனத்தோர்க் கெல்லாம்.அரும்பத அமுதம் ஆன்ை ஒளிவரப் பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்களுர்க்குத் தெளிவரு களிப்புச் செய்யும் கேம்பினித் தேறல் ஒத்தான். [2 ஆவியங் கவனலால் மற்றின்மையால் அனேயன் நீங்கக் காவியங் கழனி நாடும் நகரமும் கவன்று வாழும் மாவியல் ஒண்க குரும் மைந்தரும் வள்ளல் எய்த ஒவியம் உயிர்பெற் றென்ன ஓங்கினர் உணர்வு பெற்ருர். [3 சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரிவளே முத்தும் பூவும் எண்ணெயும் கலின மாவி லாழியும் எண்ணில் யானே வண்ணவார் மதமும் ருேம் மான்மதம் தழுவு மாதர் கண்ணவாம் புனலும் ஒடிக் கடலையும் கடந்த வன்றே. [4 இராமனைக் கண்ட போ.த மக்கள் கொண்ட மகிழ்ச்சி கிலே களை இவை சுவையாப் வரைக்க காட்டியுள்ளன. யாவரும் அதி சய அன்பினராப் மருவி யிருகமையால் ஆனந்த பரவசாாய்ப் பெருகி கின்றனர். ஒரு உ ரு வ ம் பலருக்கும் தனித்தனியே இனித்த பேரின் பக்தை அருளியுள்ளது. அந்த உண்மையை எவ ரும் தெளிவாய்த் தெரியக் கவி செம்மையா விளக்கியிருக்கிரு.ர். தேச மக்கள் பலவகை கிலைகளில் பரந்து விரிந்து வந்துள்ள மையால் அவரவருடைய நிலைமை ர்ேமை கலைமைகளுக்குத் தக்க வாறு இராமபிரான் ஒக்க கின்று உவகைகளை விளைத்திருக்கிருன். கான் வருக்தி ஈன்ற இளங்கன்றைச் சிறிது நேரம் காப்ப் பசு பிரிந்திருந்தது; பின்பு நேரே கண்டது; காணவே வேணவா வுடன் விரைந்து கரைந்து அகனே விழைந்து தழுவி மகிழ்ந்தது; அதுபோல் மாதர் யாவரும் இராமனை நோக்கி உவந்து கின்றனர். உவகை நிலை களில் உயிர்களின் பான்மைகள் மேன்மையா ஒளி -- புரிந்து உலாவுகின்றன. அரிய சீவியங்கள் இனிது உணர வங்கன. ஒன்பது உவமானங்கள் இங்கே வந்துள்ளன. யாவும்கூர்ந்து _