பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5624 கம்பன் கலை நிலை ஒர்ந்து ஆழ்க்க சிக்கிக் கவுரியன எதிர் கொண்டு காண வேண் டும் என்று நேர்ந்து வந்த கிற்கின்ற சனத்திரள்கள் எளிகே எண்ணி அளவிட முடிவாகன வாப் எ ல்லை கடந்துள்ளன. அன்பு மீதுளர்ந்து பொங்கிய கடல் எனக் கங்கா தீரம் எங் கனும் மாந்தர் குழாங்கள் கிறைக்த கிற்கின்றன. இராமன.த. வரவை அறிந்த பொழுது எல்லாருடைய உ ள்ளங்களிலும் எல்லை கடந்த இன்ப வெள்ளங்கள் பெருகியிருக்கின்றன. அக்க இன் பப் பெருக்குகளை ஒரளவு கவி சுருக்கமா உரைத்திருக்கிரு.ர். அரிய திறலுடைய ஆடவர்கள். உரிய பருவம் முதிர்ந்த அரிவையாகள். இளமைஎழில் பொங்கிய மங்கையர்கள். குறுகில மன்னர்கள். பெருகில வேந்தர்கள். தெளிந்த தத்துவ ஞானிகள். சிறந்த தவயோகிகள். உயர்ந்த முனிவரர்கள். இன் ைவாறு பலவகை நிலைகளில் பரவியுள்ள மனித மரபு கள் அங்கு வந்திருக்கன. கா ல்லாரும் எல்லையில்லாக இன்ப நலங். க%ள எ ப்த நேர்ந்தனர் அவ்வாறு அவர் நேர்க்க த கேரே வக்கள் ளவனது அதிசய மகிமைகளைத் துதிசெப்து இலக்கி நின்றது. காயரை முக்க மக் கூறியது அவா து தாய அன்புரிமை தெரிய மாத வின் வாய்மொழியை வேக விதியினும் மேலாக மதித்த ஒழுகுபவன் ஆக லால் இராமன.த வரவில் அவர் முதன் மையாய் வந்தனர். மாதுர் வாக்கிய பரிபாலனன் என்று இரா மனுக்கு ஒருபெயர் கேம நியமமாய் மருவியுள்ளது.) so 1. قے" ட்சேய், குழங்கை, பிள்ளை என வேறு பேர் பாதும் கூருமல் கன்று என்ற த இயல் பாகவே பரிவு மீதார்க்க பசுவின் பாச அன்பு தெரிய வந்த காவிய மரபும் இங்கே சீவிய ஒளியாப். - மேவியுளது. கன்றும் கறவையும் என்ரு ஒன்றி வந்துள்ளன. * கன் அறு பிரிக் துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கிள்ை. (நகர்ங்ேகு, 14 கன்றுபிரி காராவின் துயருடைய கொடி (குகப்படலம்,66,