பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5625

இராமனைப் பிரிந்து கோசலைத்தாய் மறுகியிருக்க பரிதாப கிலேயை இவை பரிவோடு காட்டியுள்ளன. கன்றும்,காராம்பசுவும் லத்திக காண வந்தன. காட்சியில் அன்புகள் கனிந்துள்ளன. இடையே பிரிந்துபோன அக்க அரிய கன்று பதினன்கு ஆண்டுகள் கழிக்க பின்பு மீண்டு ஈண்டு வந்துள்ளது. அதனே க் கண்டபோது உலக மாதர் யாவரும் கோசலை போலவே உள்ளம் _வந்து உயர் பேரின்பமாய் ஒங்கி நின்றனர். அங்க கிலையைத் தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆன்ை என் வம் இந்த வாசகம் கனிவுடன் இங்கே இனிது விளக்கி கின்றது. ஆயிளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும்பாவை ஆன்ை. பருவம் முதிர்க்க அரிவையர் நீர்மையை முன்னம் அறிக் தோம்; இதில் தருணமங்கையரின் தகைமையைக் காணுகிருேம். அரிய அன்பும் பெரிய பிரியமும் முறையே தெரிய வந்தன. அவரவருடைய பருவம் இயல்பு பழக்க வழக்கங்களின் படியே எவரும் கருதி வருகின்றனர். அனுபவ நிலைகள் அரிய படிமங்களுடையன. பின்&ளகளைப் பெற்ற தாய்மார்கள் இராம %சக் கண்டதும் ஈன்ற குழவியை எ ப்திய துபோல் உள்ளம் உருகி கின்றனர். அவ்வாறு பெருக பருவமங்கையர் இராமனது உருவ அழகை விழி களிப்ப நோக்கி உளம் மிகக் களித்தனர். கார் வண்ணனை அக் கமலக் கண்ணனேக் கண்டு கண்டு களிக் தமையால் பெண்களின் கண்கள் தோறும் ஒரு புதிய நீல ஒளி லெவி கின்றது. கண்ணுள் ஆடும் பாவை ஆன்ை அன்ற கல்ை கண்ட கோமளங்களையும், காண கின்ற கோமகனயும் ஒருங்கே கண்டு உள்ள கிலைகளை உணர்ந்து கொள்ளுகிருேம் இளையர் அன்றது இளமைநலம் கனிக்க ள ழில் சுரங் தள்ள விழுமிய அழ к) нь Яьт. அவர்களுடைய கண்ணுள் ம னிபோல் இராமன் ஆன்ை wன்ற கல்ை அந்த அழகனக் கண்ட கண்களால் வேறு எதையும் ர். ച് முடியாமல் களித்து கின்றனர் என்பது காண வந்தது. காட்சி யின்பம் அதிசய மாட்சியாப் கின்றது. கண்ணினல் காதல் என்னும் பொருளேயே காண்கின்ருேம்;இப் பெண்ணினிர் மையினுல் எய்தும் பயன் இன்று பெறு தும் என்பார். (உலாவியல் 3) 704 _