பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5626 கம்பன் கலை நிலை முன்பு மிதிலை வீதியில் பவனி வரும்பொழுது இராமனைக் கண்டு மகிழ்ந்த பெண்கள் இவ்வாறு பேசியிருக்கின்ருர். அங்கே அவர்களுடைய கண்கள் கண்டுகொண்டதையும் அங்கக் காடிசி யின்பத்தையும் இந்தப் பேச்சால் தெரிக்க கொள்கிருேம். பெண்பாலும் ஆண்பாலும் இராமன் பால் பேரன்பு பூண்டு பெருமகிழ்ச்சி கொண்டு வருவதை யாண்டும் கண்டு வருகின் ருேம் அன்பு கணிக்க இன்ப நிலைகள் அதிசயங்களாகின்றன. மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்; வேதியர் வதிட்டன் ஒத்தார்; வேறுள மகளிர் எல்லாம் சீதையை ஒத்தார்; அன்ள்ை திருவினே ஒத்தாள்;அவ்வூர் சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னே ஒத்தார். (1 பொங்கிய உவகை வெள்ளம் பொழி தரக் கமலம் பூத்த சங்கையின் முகத்தார் நம்பி தம்பியர் அனேயர் ஆர்ை செங்கயல் நறவ மாந்திக் களிப்பெனச் சிவக்கும் கண்ணுர் குங்குமச் சுவடு நீங்காக் குவவுத்தோள் குமரர் எல்லாம். (கைகேசி சூழ்வினே) முடிசூடக் கருதி அயோத்தி நகரின் இராச வீதியில் இா மன் வரும்போது நேரே கண்டவர்களுடைய மகிழ்ச்சி நிலைகளை இவை காட்டியுள்ளன. பெற்ற காப், உற்ற தக்கை, உரியகுரு, இனிய மனைவி, அரிய தம்பியர் போலவே தேசமக்கள் அனை வரும் இங் நம்பிபால் அன்பு மீதுணர்ந்துள்ளமையைக் கவி இங்க னம் சுவையா விளக்கி உவகை கிலைகளே நயமாத் துலக்கியுளார். முன்பு குறித்திருப்பதும் இங்கே கூறியுள்ள தும் கூர்ந்து சிந்திக்க வுரியன. ஒத்தார், ஆனர் ன ரிமையோடு கண்டவர் களைக் கொண்டு அங்கே கூறினர்; ஒத்தான், ஆளுன் என நேரே காணகின்ற இந் நிம்பியையே இங்கே நயமாக் குறித் திருக்கிரு.ர். குறிப்புகள் கூர்ந்து ஒர்க்க கொள்ள வந்தன. கலியான கோலத்திலும், முடிசூட நேர்க்க తామిLఇతతిపై இராமனைக் கண்டு களித்த காட்சிக்கும், வெற்றி பெற்று மீண்டு வந்துள்ள இப்பொழுது கானும் காட்சிக்கும், வேறுபாடுகள் உள்ளன. அக் கூறுபாடுகளைக் குறிப்பு மொழிகளால் நுனிக்க உணர்ந்து மானச மருமங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும்.