பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 5627 (கே.சக்கை ஆளுகிற ஒரு அழகிய இராச குமாரனே ஏதோ அனங்கள் ஆசையோடு பார்த்தார்கள் என்பது இல்லை; கங்கள் 'ரனடைய இனிய உயிரை, அரிய கண்ணே, ஈன்ற குழவியை ஆவலோடு நேரே கண்டு மகிழ்க்கதாகவே யாவரும் உவகையில் தினக் கள்ளனர். ஆனந்தக் காட்சிகள் அயலறிய வந்தன.) கண்டுகொண்டு என் கண்ணினே யாரக் களித்து பண்டை வினேயாயின. பற்ருேடு அறுத்து கொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத்தமரர் பெருமான் அடியேனே. (திருவாய்மொழி) திருமாலே நம்மாழ்வார் கண்டு களித்துள்ளமையை இங்க னம் காட்டியுள்ளார். கண் இனை ஆரக்களித்து அவர் கிளைத்துள் ள து போலவே பெண்மணிகள் கங்கள் கண்மனியா இராமனேக் கண்டு களித்துள்ளனர். கண்ணின் நடுவே கருவிழியுள் மருவி இருக்கும் சீவ ஒளி இங்கே பாவை என வக்கது. கருமனியிற் பாவாய்நீ போதாயாம் விழும் திருதுதற் கில்லே யிடம். (குறள், 1123) என் கண்ணின் கருமனியில் உறையும் பாவையே! நான் வரும்பும் எனது காகலி இருக்க/ற்கு இடம் வேண்டும் ஆதலால் | சிறிது விலகிப் போவாயாக என்று ஒரு காதலன் தன் கண் மணியை நோக்கி இன்னவாறு கூறியிருக்கிருன். உழுவலன்பு சடைய காதலர் ஒருவரை ஒருவர் தம் கண்மணி எனக் கருதி உண்ணிர்மையோடு ஒழுகி வருவது இதில் இனிது தெரிய வந்தது. காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமைகாட்டி வாணுதற் சீதை கண்ணின் மணி என வயங்குவானே. (விபீடணன் அடைக்கலம் 154) கடல்கரை அருகே வெண்மையான மணல் பரப்பில் தனியே அமர்ந்திருந்த இராமனை இது இனிது காட்டியுள்ளது சீதை அணின் மணி என இந்த அழகன் அங்கே இருந்த அழகை & கே நாம் விழி களிப்பக் காண்கின்ருேம். சீதையின் கண் மணியான மணிவண்ணன் பெண்கள் எல்லாருக்கும் கண்ணுள் உலாவும் இனிய ஒளியாய் ஈண்டு அளிபுரிந்து கின்றுள்ளான். உலர்ந்த யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்.