பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5628 கம்பன் கலை நிலை / - He 郵 ■ ■ H-H புகுந்ததுபோல் இராமன் போக் துள்ளான். உலர்ந்த யாக்கைய நோயால் வாடி மாய நேர்ந்துள்ள உடலுக்கு ஒர் உயிர் ய்ை வந்துள்ள பரதன் உ யர்ந்த ஒளியோடு விளங்க நேர்க்அள் வாதை இங்கே கூர்ந்து ஒர்க்க கே * 5 يناير கொள்கிருேம். :- இ. ட 31 உவமேயங்களில் யூக விவேகங்கள் ஒளி புரிக்க உலாவுகின்றன. / கன்று. s கண்ணுள் ஆடும்பாவை. - உயிர். ஈன்ற தாய். அமுதம். ஒளி. தேம்பிளித் தேறல். ஒவியம் உயிர் பெற்றது. மைேலயம். - - H - - क- # عبر o i. க. இராமனுக்கு ஒத்த உவமைகளாப் இவை ஈண்டு வங்கள фугаот. குனர்ேமைகள் கூர்மையாய் உய்த் து உணரக்கக்கன. உருகும் வாஞ்சை, பருகும் ஆவல், அரிய சீவாதாரம், உரிய பேரன்பு, இன்ப விளைவு, துன்ப ஒழிவு, இனிய சுகபோகம், அதிசய ஆனக்கம் முதலிய அனுபவ நீர்மைகள் கூர்ந்த ஒர்க்க உணர வந்தன. கருதுவார் எவர்க்கும் களிப்பாயுள்ளான். எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்றதாய் பொருள், வலி, ஆதரவு முதலிய நிலைகளில் குறைபாடு டைய எளியவர் யாவர்க்கும் இராமன் இனிய தாயாப் அன்பு கூர்க் து ஆதரித்து வந்துள்ளமையை இந்த வாசகம் சிங்தை தெளியச் செய்துள்ளது. வளர்ப்புக் காப் செவிலிக் காய்கள் போல் அயலா இல்லாமல் இயல்பாகவே பெற்றதாயப்போ, உரிமையோடு உளம் உருகி எ வரையும் பேணி வருபவன் ஆத லால் ஈன்ற தாய் என்று ஆன்ற அன்புகள் தோன்ற மொழிக்கார். தாயை முன்னிய கன்றென கின்று உயிர்தளிர்பப. (மந்திரம், 60)