பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5631. கறங்கெனு மாறுழல் கின்ற கருத்துப் பிறந்திற வாத பெரும்பிர மத்தில் இறந்திடில் யான் என தென்னும்.அகந்தை மறைந்திடும் அன்றி மறைந்திடு மோதான். (1) யான் இது செய்வல் எனக்கிது செய்வர் ஏனேயர் என்ன இருந்த கருத்தால் மேனிகழ் முத்தி விரும்பல் இருட்டால் பானுவை மேவு று பற்றை நிகர்க்கும். (2) வாரணம் ஆகும் மனத்தை அடக்கின் காரண மாயை களேந்து ஒழியாத பூரணம் ஆகிய போதம் அடைந்திட்டு ஆரணம் ஒதும் அரும்பொருள் ஆவன். [3] (பிரபுலிங்க லீலை, மைேலயகதி) LD TT Gt)LLJ அழிக்க ஒழியும் வழியை இங்கே தெளிவாய்த் தெரிந்து தாய பரம விளைவுகளை உணர்ந்த கொள்கிருேம். மனம் இறைவனிடம் மருவினல் பிறவி தீரும்; பேரின்பம் விளையும். இலயம் = அடங்கி ஒடுங்கி நிற்கும் கிலே. புலன் வழி போகாமல் மனம் ஒடுங்கிய பொழுது உணர்வு பரமனை மருவி மகிழ்கிறது. அது ஆன்மானக்தமாப் மேன்மை யு.றுகின்றது. உணர்வில் உம்பர்.ஒருவனே அவனதருளால் உறற்பொருட்டுஎன் உணர்வின் உள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஆர்க்கிறவேறி யானும் தாய்ை ஒழிக்கானே. [1 யானும் தாய்ை ஒழிந்தானே யாதும்யவர்க்கும் முன்னேனே தானும் சிவனும் பிரமனு மாகிப் பணேத்த கனிமுதலே தேனும் பாலும் கன்னஅம் அமுதும் ஆகித் கித்தித்துஎன் ஊனில் உயிரில் உணர்வினில் கின்ற ஒன்றை உணர்ந்தேனே. (2 கின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதனுள் நேர்மை அது இதுஎன்று ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது; உணர்ந்தும் மேலும் காண்பரிது சென்று சென்று பாம்பரமாய் யாதும் இன்றித் தேய்க் கற்று இன்று தீதென் றறிவரிதாய் கன்ரு ய் ஞானம் கடந்ததே. [3 (திருவாய்மொழி) மாயையைப் பிரிக்க நம்மாழ்வார் மாயனே மருவி மகிழ்க் துள்ளமையை இவை வரைக்க காட்டியுள்ளன. ஆன்ம அனுப வங்களைப் பான்மையோடு மேன்மையா ஆ ப் ங் த கேர்ங் து