பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § 06 கம்பன் கலை நில உணர்வைச் சிதைத்து உயிரைக் கலக்கியிருக்கின்றன. நெஞ்சம் கரைக் து உளேங் து வருக்தியுள்ளதைக் கண்களில் நிறைந்து பொழிகிற நீர் தெளிவாக்கி யுள்ள க. செக்தாமரை மலர்கள் போன்ற அழகிய இனிய கண்கள் அழுத அழுது சிவக்க பழுது படிக்கன. உள்ளம் பசைத் து ஒரு கிலேயில் இன்றிப் பலவழிகளி லும் அங்கும் இங்குமாத் தள்ளி ஒடிய க; உயிர் ஊசல் ஆடியது. அறிவு யாகம் சரியாய்த் தெரிய முடியாமல் செயலிழந்து கின் கருவி கரணங்கள் இவ்வாறு மறுகி மயங்கிப் பருவரல் و نعتی (rلہ உழந்தன; கொடிய வேதனை மீதுார்ந்து நெடிய துயரடைந்தான்) ' கண் கலுழிப்புனல் ஒட்ட உள்ளம் உயிரின ஊசல் ஆட்ட பரதன் பட்டுள்ள பாடுகளையும் அவலத் துயரங்களையும் இவை தெளிவாக் காட்டியுள்ளன. வெளியே முன்னதாத் தெரிய வங் த.து ஆதலால் கண்ணிசை முதலில் குறித்தார். இக்லுழி என்றது மிகுதியாய்க் கலங்கி வங்கமை காண. அழுத பெருகி வருவது என்னும் குறிப்பினே இது விளக்கியது. க.அழ்தல் = அழுகல். புறமும் அகமும் ஒருங்கே உணர ஒக்கன. உள்ளே பொங்கி புள்ள வேதனைகளை இவை தெள்ளத் தெளியத் தலக்கி கின்றன; அவலத்து அழிந்தான் என்ற கல்ை தன்பக் கவலைகளால் இக் குலமகன் நிலை குலைந்துள்ளமையை உணர்ந்து கொள்ளு கிருேம். உரிய வனப் பிரிய நேர்ந்த துயரம் உயிரைச் குறையாடி யிருக்கிறது. அந்த உயிர்வேதனைகளே இந்த உரைகள் சம் சிங்தை தெளியச் செய்துள்ளன. உழுவலன் புள் துன்பங்கள் கெழுமின. சிந்தனைகள். உள்ளம் கலங்கி உணர்வு மயங்கி உயிர் உயங்கித் துயர் உழந்தவன் பின்பு பலவும் இந்திக்க நேர்ந்தான்: எம்பெருமான் அன்று என்னிடம் உரிமையாப் உறுதி கூறினர்; :தம்பி! என் வனவாச காலம் முடிந்ததும் நான் அங்கு வந்துவிடுவேன்; இதனை உறுதியா நம்பு’ என்று என்பால் அன்பால் கூறினர். புனித மான அந்த இனிய வாய்மொழியை நம்பியே இதுவரை நான் உயிர் வாழ்த்து வந்தேன்; என்னை ஒரு வேளை மறந்தாலும் கன் இனப் பெற்ற தாயை எவ்வழியும் யாதும் மறவார்; காப்மை அன் போடு கவித்த அந்தத் தாயவளை அடிதொழுது 'அம்மா கம்பி - - * I