பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5632 கம்பன் கலை நிலை கொள்ள வேண்டும். தேனும் பாலும் கன்னலும் அமுதும் என் பன பரமானந்த நிலையை ஒரளவு நேரே ரோத் தெரிய வந்தன. முன்பொலா இராவணன்கன் முதுமதிள் இலங்கை வேவித்து அன்பினல் அனுமன் வந்து ஆங்கடியினை பணிய கின் ருர்க்கு என் பெலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினல் ஞானர்ேகொண்டு ஆட்டுவன் அடியனேனே. (பெரிய திருமொழி) மாயை தீர்க்க மனேலயம் அடைந்துள்ள திருமங்கையாழ்வார் என்பெல்லாம் உருகும் இன்ப அமுதாக இராமனை எண்ணி அனுபவித்துள்ளமையை இங்கனம் அவர் இயம்பி யிருக்கிரு.ர். எண்ணி நோக்கி இயம்பரும் இன்பம் பண்ணின் நோக்கும் பரா அமுது. (கங்கை, 11) உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவை. (சவரி 7) Թւհա ஞானமுனிவர்கள் இராமனைக் கருதி மகிழ்ந்துள்ள உரிமையை இவ்வாறு இவை உணர்த்தியுள்ளன. மனித உருவில் ஒரு அரச குமானப் மருவியிருந்தாலும் இராமன் பரவாசுதேவ னே என்பதைக் கவி நயமா ஞாபகப்படுத்தி வருவதைக் காவி யத்தில் பாண்டும் நாம் கண்டு வருகிருேம்; ஈண்டும் இவ்வாறு காண நேர்ந்தோம். தத் துவக் காட்சி விக்கக மாட்சியது. ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால். ஒவியம் உயிர்பெற்று என்ன ஓங்கினர் இராமன் பிரிந்து வனம் போனபோது மக்கள் யாவரும் உயிர்போன உடல்கள் போல் த ய.ே டு மயலுழக் திருந்தனர். அவனை நேரே காணவே எல்லாரும் உள்ளம் களித்த உயிர் உணர்ச்சி பெற்று ஓங்கி விளங்கினர். ஆவி அகன்றமையால் யாவரும் செயலிழக்க உருவ அளவில் ஒவியங்கள் போல் இருக் தனர்; இன்று ஆவி வரவே உள்ளுணர்ச்சி மிகுந்து தள்ளி எழுந்த உயர் பேரின் பமாய் ஒங்கி ஒளிபெற்று கின்றனர். அக் நிலை உயிர் பெற்ருர் உணர்ச்சி பெற்ருர் என்ற களுல் உணர வந்தது, தாவில் ஐம்பொறி மறுகுறத் தயாதன் என்ன - ஆவி நீக்கின்றது ஒத்தது அயோத்திமா நகரம். (நகர்ங்ேகு, 216,