பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5634 கம்பன் கலை நிலை இது எவ்வளவு பெருக்ககையை?.எ க்கணே வியப்பு உப்த்து உணர வேண்டும். சிறிய இடர் செய்தாலும் மனம் மாறிக் கொடிய பகைமையாய் அவர் மேல் கெடித மூண்டு கிற்பதே பெரும் பாலும் மனிதர் இயல்பா மருவியுளது. அந்த மானிடமருமத்தைக் கடந்தவர் பெரிய மகான்களாப் மகிமை கோப்ந்து மிளிர்கின் முர். எவ்வழியும் யார்க்கும் இனிய இதங்கள் செப்பவரே புனித ரேராப்ப் பொலிக் து புண்ணிய மூர்த்திகளா விளங்கி வருகிருர், இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்கான நன்னயம் செய்து விடல். (குறள், 314) என்னும் இனிய பெரிய புனித நீர்மை இதில் தனியே தெரிய வங் தள்ளது. தமக்குக் துயர் செய்தவர்க்கு எதிரே துயர் செய்வது சிறியர் செயல்; அவ்வாறு செய்யாமல் இருப்பது பெரியர் இயல்பு; அங்ங்னம் அமைந்ததோடு கில்லாமல் மேலும் அவர்க்கு நன்மை செய்வது உன்னதமான உயர் சீர்மையாம். தனக்கு இன்னல் இழைத்தவர்க்கும் நன்னயம் புரிவதே ஆன்ற மேன்மையாம் என்னும் இங்க முறையில் இக் கோன்றல் இங்கே செய்யவில்லே. இயல்பான அன்பும் உயர்வான பண்பும் தோப்த்தே இக் கோமகன் கை.ேகியின் காவில் விழுக்க பனிக் திருக்கிருன். மானச நீர்மைகள் அரிய மருமங்களாயுள்ளன) அந்தச்சிறிய தாயிடம் பெரிய ஒரு பிரியம் இளமையிலிருக்கே இக்குலமகனிடம் வளர்ச் து வந்திருக்கிறது. தன்னை இ னி து வளர்த்து வக்கவள்; தங்கையும் அவள் பால் பெருங்காதல் கொண்டு எவ்வழியும் பெருமேன்மை செய்து வந்தான்; ஆகவே அத்தாயிடம் இச் சேய்க்குப் பிரிபமும் மதிப்பும் பெருகி வங் தன. அவ்வரவு கிலேகள் செயல்களில் பாண்டும் கெரிய நின்றன. சீதையை மணம் புரிந்தவுடனே முதலில் கைகேசி காலி லேயே விழுந்து வணங்கி யிருக்கிருன் மாப்பிள்ளைக் கோலத் தோடு மணமகன் செய்த வணக்கம் அரிய குண நீர்மையாய்ட் பெருகி கின்றமையால் அனைவருக்கும் அதிசயங்களே வினைத்தது! கேகயன் மாமகள் கேழ்கிளர் பாதம் தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா ஆயதன் அன்னே அடித்துனே குடித் து.ாய சுமித்திரை தாள்தொழலோடும். (கடிமணம்,95)