பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5635 ஈன்ற காயினும் ஆன்ற அன்போடு கைகேசியை முன்பு இ). கோன்றல் தொழுதுள்ளதை இகளுல் அறிக் த கொள்ளு - அம். இக்க உக்கம புத்திரனிடம் பிள்ளைப் பாசம் பெருகி யிருக்காள்; இருந்தும் கூனி செப்த கோளால் உள்ளம் கூனி இக் கோமகனுக்குக் கொடுமை செப்ட நேர்த்தாள். அங்கக் கொடுமை அரக்கர் செப்த டா வமாப் அமார் புரிக்க புண்ணிய ா ப் மூண்டு முடிக்கது. முடிவில் மீண்டு வந்தான்; ஈண்டு இவ்வாறு பழமைபோலவே கிழமை தோப்க்க கெழுதகைமை பாடு வணங்கி உழுவலன்புகள் புரித்து விழுமிக விளங்கினன். மனம் புரிக்க உடனே வணங்கியது, கன் வாழ்க்கை மனம் διηύν மகிமையுறும்படி வாழ்க்க வேண்டியே: [ ¢ அம்மா! ச. ை பை மனக் த கொண்டேன்; இனி நான் வந்த காரியம் செய்ய வேண்டும், அதனைச் சிங்தையில் கோண்டு ஆக வேண்டி விரைந்து செப் கருளு ங் தள்!’ என்று வேண்டிய படியாப் א'. וייווי மருமா மூண்டு இவன கரும கருமங்களே அது காட்டிகின்றது மீண்டு வக்துள்ள இப்பொழுது தொழுதது: :தாயே கேங் H. -7 செய்து வழி காட்டியபடியே சான் வனம் போனேன்; காரியங்கள் யாவும் இனமா முடிந்தன; சுன் பிறப்பு நன்கு சிறப் படைந்தது; என புகழ் திசைகள் தோறும் பாவி ஒளி விசு வின்/n , அரிய பெரிய மஇமைகள் என்னே மருவும்படி அளி புரி கருளிய உங்களுக்கு நான் அழுமையும் நன்றிபுரியக்கடமைப் பட்டுள்ளேன்’ என். உழுவலன் போடு கொழுத படியாப் wண்டு புரிக்க வணக்கம் விழுமிய பண்புடன் நீண்டுகிலவுகின்றது. செப்கைகள் கெப்ல இரகசியங்களாப் நிகழ்ந்துள்ளன. யூக விவேகங்கள் எவ்வழியும் செவ்வையாஉலாவி வருகின்றன. கைகேசியை இவ்வாறு வணங்கியபின்பு ஈன்ற காயடியில் 娜 அன்புடன் விழுக் கொழுதான். அதன் பின் சுமித் யை வணங்கினன். மூன்று தாப் மாரும் முறையே இப் பிள்ளையை அள்ளித் தழுவி உள்ளம் உருகி உவந்து வாழ்த்தினர்.

  • H

( கோசலைக்காய் கண்களிலிருக்த நீர் பொங்கி வழிக்கது. அன்பும் ஆனக்கமும் அகத்தே பெருகியுள்ள கிலையைப் புறத்தே பெருக் கெடுத்து ஒடிய அந்த விழிநீர் தெளிவா விளக்கி கின்றது.