பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5636 கம்பன் கலை நிலை புத்திர வாஞ்சையால் அத்தாயின் உயிரும் உணர்வும் உள்ளமும் ஒருங்கே கரைக்கமையால் கண்ணிர் வெள்ளம் விரிந்து வந்தது. செய்யதா மரைக்கண் ரோல் மஞ்சனத் தொழிலும் செய்தார். தாப்மாரின் விழிகளிலிருந்து பெருகி வந்த நீரால் இராமன் திருமேனி முழுவதும் நனைந்து கின்றது. அந்த நிலையை இது வனேந்து காட்டியுளது. அன்பும் ஆனக்கமும் பெருகியுள்ளன. முடிசூடுகற்கு உரிய மங்கல நீர் ஆடுவதற்கு முன்னதாகவே காப் மாருடைய தாய அன்புக் கண்ணிரால் நீராடியிருக்கிருன். மஞ்சனத் தொழில் என்ற தல்ை அந்த ரோட்டம் நன்கு தெரிய வந்தது. துளய தாய்களின் பரிவுகள் நீராப்ப் பெருகி கின்றன. தன் தாய்மார்களின் அடியில் விழுந்த தனது நாயகன் வணங்கியதுபோலவே சீதையும் அந்த முறையே வணங்கினுள். அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள். தன்னுடைய மாமிமார்களேச் சீதை தொழு திருக்கும் بع9له மிய நிலைமையை இது விழி தெரிய விளக்கியுள்ளது கைகேசியை முதலில் வணங்கினுள்; பின்பு கோசலையைக் கொழுது பணிக் தாள்; அதன்பின் சுமித்திரையை வணங்கி கின்ருள். இராமன் தொழுதபடியே இப் பெண்ணரசியும் கண்ணியமாக் கொழு திருக்கிருள்; அவ்வுண்மை முன்னர்ச் சொன்ன முறைமையின் என்ற தல்ை நேரே தெரிய நேர்ந்தது. பத்காவின் சித்தத்தின் படியே ஒழுகும் உத்தம பத்தினி என்பது ஈண்டு உய்த் துணர வந்தது. கண்ணும் ஒளியும் போல் இக்குலமகள் மருவியுள்ளாள். அந்த அழகன் தாயரைத் தொழுத தும், இந்த அழகி மாமி யரை வணங்கியதும் ம னி த சமுதாயத்துக்குப் புனிதமான இனிய போதனைகளை அருளி இன்ப வழிகளாய் கிலவி கின்றன, சீதையை இங்கே அன்னம் என்றது நீர்மை சீர்மைகளை கினைந்து தெளிய அழகுநடை அன்பு பண்பு மென்மை மேன்மை முதலிய நிலைகளில் அன்னம் தலைசிறந்து கிற்றலால் சிறந்த பெண் மைக்குத் தகுந்த உவமையாப் அந்த விழுமிய பறவை வந்தது.