பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5637 ைேர நீக்கிப் பாலை மாத்திரம் பருகும் இயல்பு அன்னத்தினி டம் இயற்கையாய் அமைந்துள்ளது. குற்றத்தை மறக்க குணத் த மட்டும் கினைந்து கொள்ளும் ர்ேமை ைேதயிடம் சீர்மையா கிறைந்துள்ளது. அந்த உண்மை ஈங்கு எண்மையாய்த் தெளிய கின்றது. உவமைக் குறிப்பால் உண்மை கிலை உணர வங்தது. எல்லையில்லாத அல்லல்களைக் கைகேசி இழைத் திருக்கம் அவற்றை எல்லாம் அறவே மறந்து அருமை மாமி ஆ க ேவ உரிமையொடு கருதி அவளுடைய அடியில் விழுந்து கொழுகிருக் கிருள். அரிய அரசி நீர்மை இனிய பறவை.பால் உறவாயுள்ளது. ர்ேக்ேகிப் பால் நுகரும் அன்னம்போல் சீதை நேர் சீர்துாக்கி கின்ருள் சிறந்து. இவ்வாறு கிறைந்த பெருக்ககைமையளாப் உயர்ந்திருத்த லால் அன்னம் என மன்னிய புகழோடு மருவி கின்றுள்ளாள். பாலும் ருேம் பாற்படப் பிரித்தல் அன்னத் தியல்பென அறிந்தனர் கொளலே. (இளம்பூரணம் அன்னப் பறவையின் இயல்பை இது நயமா விளக்கியுளது. அன்றில், புரு, அன்னம் என்னும் இம் மூவகைப் பறவை களும் காமக் கலவியில் கேம கியமங்களுடையன. முன்னைய இரண்டும் கிலத்தில் மாத்திரம் வாழ்வன. அன்னம் நீரிலும் கிலத் திலும் சீர்மையாப் வாழும் நீர்மைய.த. தனது சேவலிடம் ஆவல் மிகவுடையது. கலவியால் அலகில் இன்பம் தருவது; அன்பு மிக அமைந்தது. அதிசய நீர்மைகள் இயல்பாப் இனிது வாய்ந்தது. "புதுமைக் காரிகை புதுகாண் திளேப்பக் கதிர்விளங்கு ஆகத்துக் காமம் கழுமி அன்னத்து அன்ன அன்புகொள் காதலொடு பொன்னகர்க்கு இயன்ற புகரில் புகழ்நகர் வரைவில் வண்மை வத்தவ மன்னற்குப் பொருவில் போகம் புணர்ந்தன்ருல் இனிது.” (பெருங்கதை, 2-7) வத்தவ தேயத்து மன்னன் மனைவி வாசவதத்தையை இன்ன வாறு இது குறித்துள்ளது. அன்னத்து அன்ன அன்பு கொள் காதல் என அந்த அழகியை இங்கனம் விளக்கிப் பொருவில்