பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5640 கம்பன் கலை நிலை காவிடை பெயர்ப்பது ஒன்றும் உணர்ந்திலன் கின்ற நம்பி ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன் அழுது சோர்வான். (1) இராமன் தழுவி அழுதது. தழுவினன் கின்ற காலேத் தத்திவீழ அருவி காலும் விழுமலர்க் கண்ணிர் மூரி வெள்ளத்தான் முருகின் செவ்வி வழுவுறப் பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்ன்ை. (2) இங்கே நேர்ந்துள்ள அன்பு நிலைகளையும் பரிவின் பண்புகளை யும் உயிர் உருக்கங்களையும் ஒர்க்க காண்பவர் உள்ளம் உருகி அயர்வர். கிகழ்ச்சிகள் நிலைமை நீர்மைகளைத்துலக்கிநிற்கின்றன. தமையனையே கருதி யுருகி நாளும் மறுகியிருந்த பரதன் நேரே அண்ணனைக் காணவே பேரானந்தம் மீதுளர்ந்து விரைந்து அடியில் விழுந்து தொழுதான்; உழுவலன் பால் விழி நீர் பெருகி ஒடியது. அவனுடைய பரிவு நிலையைக் கண்ட இராமன் பாதும் பேச முடியாமல் பாசம் மீதுளர்க்க பெரிய துயரமாப் உருகி நின்று விரைவில் அவனை வாரி எடுத்து மார்பில் இறுகத் தழுவி மறுகி அழுதான். விழிநீர் வெளியே பெருகி ஓடியது. ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன். இராமன் பர கனத் கழுவியுள்ள கிலையை இது விழி தெரிய விளக்கியுள்ளது. பிரியமாய்த் தொழு கவரை உரிமையாத் தழுவி உபசரிப்பது பேரன்பர்களிடையே கிகழ்க்கவரும் ஒரு வழக்கம். அந்த வழி முறையில் வந்துள்ளது. ஆயினும் அரிய பெரிய கிழமையும் கெழுதகைமையும் இங்கே கிளர்ந்த வளர்ந்துள்ளன. பிரிந்தபோன அன்பர்கள் மீண்டு கான ேேன் ஒருவரை ஒருவர் உவந்த நோக்கி உரிமையுரைகள் பேசி மகிழ்வர். கழு விக் கொள்வது மிகவும் அரிது. மிகுந்த கிழமையாளரே கழுவ நேர்வர்; அவ்வாறு கழுவினும் உள் ளம் கழுவாமல் கழுவி உ ட)ெ இT வில் மருவி வெளியே உரையாடி அயலே ஒருவிப் போவர். ஈண்டு நேர்ந்திருப்பது அதிசய ஆர்வங்கள் கோப்த்துள் உயிரும் உள்ளமும் உடலும் ஒருமையாய் மருவிப் பிரியம்' . "הסהם"ווהל மீதுளர்ந்த பெருகியிருக்கின்றன. இராமன் உயிர் பாகன் உயிரை யும், அவனது இனிய மேனி இவனுடைய புனித உடலையும் இனிது கழுவி அரிய பவசமாய் உ ணர்வு உருகியுள்ளது. அவ்