பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மையை நுண்மையாய் ஈண்டு உணர்ந்து கொள்ளுகிருேம். ஆவியும் உடலும் ஒன்றத் தழுவி யுள்ளமையால் உரிமையான ஆமையும் கெழுககைமையும் தெளிவாய்த் தெரிய வந்தன.) கம்பி நிலையைக் கண்டதும் இந் நம்பி பரிவு மீதுணர்ந்து உருகி யிருக்கிருன். அதனல் யாதும் பேசமுடியாமல் மோனமாய் மின்முன். பேச்சு அடங்கியதில் பெரிய பரிவுகள் பெருகியுள்ளன. பொருமி விம்மி கா இடை பெயர்ப்பது ஒன்றும் உணர்ந்திலன் அன்றகளுல் இ ர | ம ன் அதுபொழுத கின்ற கிலேயையும் செஞ்சின் கவலைகளையும் நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். அரசு புரிய உரிய கன் அருமைத் கம்பி தன.த பிரிவுக் தய ால் உள்ளம் உருகி உயிர் மறுகி உடல் மெலிந்து வந்துள்ளதை (Rாரே காணவே இக்கோமகன் நெஞ்சம் கரைந்து நிலைகுலைந்து அளர்க் கான். ஆகவே நாவு அசையாமல் பேச்சிழந்து பித்தன் போல் பிரமை கொண்டு சித்தம் கரைந்து தியங்கி கின்ருன். ~. பரிதாப உணர்ச்சி உள்ளத்தில் பெரிதாக ஓங்கி நின்ருல் ( ச்சிழந்த ம வு ன ம் ஆட்சி புரிய வருகிறது. அ.து இங்கே *ட்சிக்கு வந்தது. உள்ளம் உருகவே சொல் அருகிவிடுகிறது. “The deepest feelings are not the most garrulous.” "ஆழ்ந்த இரக்க உணர்ச்சிகள் பேச்சுகளை இழந்த விடு கன்/மன' என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ள வுரியது. த ே மருமங்களும் மனித இயல்புகளும் அறிய அரிய அதிசய நிலைகளில் பெருகியுள்ளன. அந்த உண்மைகளே இராம அாவியத்தில் இடங்கள் தோறும் இனிது அறிந்து வருகிருேம். தம்பியைக் கண்டபோது இக்க சம்பி நின்ற கிலேயைச் சீவிய ஒவியமாக் கவி எழுதிக் காட்டியிருக்கும் காட்சி அதிசய வியப் ψΠ Ι.Μ ஊட்டி வருகிறது. உள்ளப் பாசமும் உயிர் இரக்கமும் _ழுவலன்புகளும் விழுமிய பண்புகளும் இங்கே விழி கெனிய வந்துள்ளன.உருகிய அன்பில்பெருகிய அழுகை மருவி எழுகிறது. அழுது சோர்வான். பரிவோடு இளவலைக் தழுவி கின்றவன் இவ்வாறு அழுத ம.முகி உருகியிருக்கிருன்..(மல்ேபோல் யாண்டும் திண்மையாய் 7O6