பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5507 யுடன் இப்பொழுது 母 ஊருக்குப் போ! பதின்ைகு ஆண்டுகளை யும் பதிலுை நாளாகக் கழித் து விட்டு உங்களை வந்து நேரே காண்பேன்" என்று உழுவலன் போடு தொழுது த கித் து வழி அனுப்பினர்; விழி நீர் சோப் பெரிய காயாரோடு அமு தி கொண்டே திரும்பி வந்தேன்; யாண்டும் பொய்யாமொழியன் తితా ஐயன் ஈண்டு பொய்த்திருக்கமாட்டார்; ஆண்டு உரைக்க படியே மீண்டு உறுதியா வா வுரியவர்; அவ்வாறு வர முடியாக படி இடையே ஏதேனும் கொடிய கடை நேர்ந்திருக்க வேண் டும்; இல்லையானல் சொல்லியபடி வங்கே இருப்பர்; திய மாய அரக்கர்கள் வனங்களில் வாழுவர் ஆதலால் அந்தப் பொல்லாத வர்களால் அல்லல்கள் நேர்ந்திருக்கலாம்; அந்தோ ! என் ஐயனுக்கு வெப்பவர்களால் வெய்ய துயரங்கள் விளைந்திருக்கு மோ? !ே இது என்ன பயித்தியம்! வானவர், கானவர், அரக் கர், இயக்கர், விஞ்சையர் முதலிய யாவராயினும் கோதண்ட விரன் எதிரே மூண்டு போராட நேர்ந்தால் நீருப் மாண்டு மடிவரே அன்றி மீண்டு போக முடியாக; திரிமூர்த்திகள் ஒருங்கு திரண்டு வெகுண்டு வங்காலு ம் இராமமூர்த்தியை ன ன்ன செய்ய முடியும்? அகில லோகங்களையும் எளிதே வெல்ல வல்ல அதிசய விரன் ஆதலால் இராமைேடு மாறுபாடாப் யாரும் போராட கேரார்; ஆகவே ஆ ண் ட வ ன் ஈண்டு மீண்டு வராமைக்கு வேறே ஒரு காரணம்தான் இருக்க வேண்டும். எனக்கு அரச ஆட்சியில் ஆசையிருக்கும் என்று எண்ணியே எம்பெருமான் ஈண்டு வராமல் ஆண்டே தங்க சேர்ந்துள்ளான்; எது எவ்வாறு ஆயினும் ஆக; இனிமேல் நான் துயரோடு உயிர் வாழ்ந்து இரேன்” என இன்னவாறு பர கன் இன்னலோடு Gքն:-*յ செப்த இறுதி முடிவுகளைத் தணித்து கடிது விரைந்தான். எனக்கு இயம்பிய நாள். சித்திர கூட மலையில் இருந்தபோ.த பாகனிடம் இராமன் சொன்ன உறுதி மொழியை இவ்வாறு உரிமையோடு கருதி மறுகினன். நம்பியின் சொல்லை நம்பியே இக் கம்பி இங்கே காலம் கழித்து வந்துள்ளான். அவ்வுண்மையை இவ்வுரையால் கன்கு உணர்ந்து நிலைமையை நேரே ஒர்ந்து கொள்ளுகிருேம். சத்தியலேன் ஆதலால் அக்கப் புனித வாயிலிருந்து வெளி