பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.642 கம்பன் கலை நிலை கிற்கின்ற உண்மை விரன் ஈண்டு வெண்ணெய்போல் இளகி மெலிந்திருப்பது விழுமிய கெழுதகைமையை விளக்கி கிற்கிறது. தம்பி பால் பூண்டுள்ள அன்புப் பாசம் இங்கம்பியை విశట உருக்கியிருக்கிறது. கன்னேயே நினைக்க கரைந்து உண்னும் உணவும் பருகும் நீரும் துறந்த கண்ணும் உறங்காமல் எங்கி யிருந்த பாங்கு தெரியவே நெஞ்சம் கெடிது கரைய நேர்ந்தது. உழுவலன் போடு கழுவி உயிரும் உடலும் ஒருமையாய் மருவி உருகி நின்றபொழுது கண்களிலிருந்து வெள்ளம் பெருகி வழிந்தது. விழிகள் வழியே பொங்கி வந்த நீர் தம்பியின் உடல் முழுவதையும் கழுவி ஒட இக்கம்பி அன்பின்அவசமாய்கின்ருன். கண்ணிர் வெள்ளத்தால் கழுவினன். அண்ணன் கண்ணிரால் பரதன் முழுகியுள்ளமையை இக தெளிவாக்கியுள்ளது. மாசு படிந்த மணியைக் கழுவுவதுபோல் துளசு படிந்திருந்த அவனது மேனியை விழி நீர் கழுவி ஒளி செப்துளது. துளய கங்கை நீரினும் நே ப நீர் தோய நேர்ந்தது. பின்னி மூசு மாசுண்ட சடை. * } மணிமுடி தரித்த அரசை ஆண்டருள் என்று இராமன் உரிமையோடு உரைத் து விடுத்தும் பாகன் அவ்வாறு புரியாமல் விரக மாதவனப் மருவி யிருந்துள்ளான். அங்க இருப்பை இந்த வாசகம் இனிது காட்டி அவனது புனிதகிலேயைத் தலக்கியுள்ளது. கானகம் போன இராமன் ஆவது அங்கே கனி காப் கிழங்குகளே உண்டு சுகமாய் வாழ்ந்து வங்கான். இனிய இராச போகங்கள் இடையே யிருக்தம் பாகன் யாதும் உண்ணுமல் எதும் கண்ணுமல் அரிய தவ கிலையில் . ருகி யிருந்துள்ளான். எண்ணெய் இன்றி முழுக்கின்றி இருக்கமையால் தலைமயிர் அடையாய்ச் சடை செறிந்திருந்தது. மாசுண்ட சடை என்ற க ல்ை அ.த புழுதி படிந்து பழுதடைந்துள்ளமை கெரிய கின்றது. பட்டினி கிடக்க உடலை ஒ.அத்துத் கரையில் கிடந்து இராம னேயே கருதி யுருகிக் கடுக்கவம் தொடர்க் தள்ளான். உடலின் மெலிவும் சடை முடியும் இவன் வாழ்ந்து வந்துள்ள வாழ்வை யும் குழ்க்க கின்ற சோர்வையும் ஒர்ந்து கொள்ள சேர்ந்தன.