பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5644 கம்பன் கலை நிலை அண்ணனுக்கு அல்லலாப் க் தோன்றினனே! என்று முன் னம் மாறுபாடாப் மூண்டு நின்ற பழைய வேறுபாடுகள் எல் லாம் இவ்விர மகனிடம் ஈண்டு அடியோடு நீங்கிப் போயின. உண்மையான உரிமைப் பாசங்கள் ஓங்கி நின்றன. விரத கிலே யில் மெலிந்துள்ள பரதனது உருவநிலை இலக்குவன் உள்ளத்தை உருக்கி நின்றது. உழுவலன்போடு விழிநீர் ஒட அடியில் விழுந்து தொழுதான். பரிவு மீதுளர்ந்து அவ்வாறு தொழுத அவனைத் தழுவி எடுத்து மார்போடு அனைத்து விழிநீர் வெளியே சிதறிஒட அழுத கண்ணய்ைப் பரதன் பரவசமாய் கின்ருன். பெருகி வழிக்க கண்ணிர் இளவலின் உடலை நனைத்து ஒடிய க. அரிய உழுவலன் பின் உருவங்களாய்க் கெழுமி நின்ற இங்க இருவரை யும் ஒருமையாக் கண்டு அனைவரும் பரிவோடு அழுதுகின்றனர். பார்த்தவர் எல்லாரும் பரிகாபமாய் உருகி அழ வார்த்தை கள் யாதும் இன்றி வார்த்துகின்ற ஒவியங்கள் போல் ஆர்த்தியு டன் கழுவி இருவரும்மருவிப் பருவரலோடு பெருகிவிளங்கினர். அடலாண்மை மண்டி பாண்டும் அதிசய விர யைப் கின்ற இளையவன் பரதனைக் கண்டதும் பரிதாபமாப் ஈண்டு உருகி யுள்ளான். அன்புரிமையும் பிறவிப் பாசமும் ஆர்வ கலன்களும் அரிய பண்புகளும் என்புகளும் உருக இங்கே திகழ்கின்றன. * இந்திரனைப் பாசத்தால் பிணித்து இலங்கையில் கொண்டு வந்து சிறை வைத்து அந்த அதிசய வெற்றியால் இந்திரசித்து என்று பேர்பெற்று எவ்வுலகங்களும் வியக் த போற்ற உயர்ந்து நின்ற அவ் விரனைப் போரில் வென்று சீரிய வெற்றியோடு சிறந்து வந்துள்ள பொருவருவீரன் ஈண்டு உரிய கமையனைக் கண்டு இவ்வாஅற பிரியமும் பரிவும் பெருகி உருகியிருக்கிருன். அமரர் கோமானே வென்றவன் பொன்றி ஒழிய வென்ற காளை என்று இலக்குவனே இங்கே குறித்தது, அத்தகைய சுத்த விரன் அண்ணன் அடியில் வீழ்க் த உருகியிருக்கும் உரிமை தெரிய. பலவகையான அரிய நீர்மைகள் அறிய நேர்ந்தன. மேலான வீரமும் மெப்யன்பும் இக் குலமகனிடம் তে?கொண்டுள்ளன. அவ்வுண்மைகள் நுண்மையா ஈண்டு உணர வந்தன. சிறந்த குல நீர்மைகள் சீர்மையா உயர்ந்துள்ளன. இனிய பான்மைக்கும் அரிய மேன்மைக்கும் தனியான சான்