பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5.645 முப் இக் கோன்றல் கோன்றியுள்ளான். அதனை எவ்வழியும் இவனுடை T. A வாழ்க்கைக்குறிப்புகள் வரைக் து காட்டியுள்ளன. செருப்புக்கு ஈந்தான். *H பாகனுக்கு ஒரு சிறப்புப் பேராயப் இது ஈங்கு வந்துள்ளது. தனக்கு உரிமையா இராமன் கொடுத்த அரச செல்வங்களை அல்லாம் அவனுடைய திருவடிகளுக்கே உரிமை செப்து கான் ஒரு அடிமையாயிருக் து வந்தான் ஆதலால் அந்த கிலைமையைக் கவி இங்வனம் தலைமையா விளக்கி சயமாக் துலக்கியருளினர்.) C கரி பரி தேர் ஊர்தி என்றது நால்வகைச் சேனைகள் முதலிய அரச வளங்கள் யாவும் கந்து தனக்கு யாதொரு தொடர்பு மின்றித் துறவு நிலையில் ஒதங்கியிருந்த பரதனது பெருமை தெரிய வந்தது. பெரிய அாசகுமான் அரிய துறவியா யிருந்துள்ளான். உரிமையான இடங்களில் அருமையான கீர்மைகளைச் ர்ெமையா விளக்கி வருதலால் இக் காவியம் சீவிய ஒவியமாக் சிறந்து எவ்வழியும் செவ்வையாப்ச் சுவை சுரங் து வருகிறது. (பரதனுடைய விாக சிலம் தவ ஒழுக்கம் ஞானம் வைராக்கி, ரயம் மானம் விரம் மரியாதை மாண்பு பெருந்தகைமை சேர்மை திே தரும நிலை அன்பு அமைதி முதலிய நீர்மைகள் எல்லாம் அதிசய நிலைகளில் ஓங்கின வரும் வியக் ைத கிசெப்யகின்றுள்ளன. சகோதர வாஞ்சையில் இக் குலமகன் கிலே உலகம் புகழ ஒளி செப்த உலாவுகிறது இளையவனேக் கண்டபொழுது இவனு டைய கண்களிலிருந்து நீர் பொங்கி அயலெங்கும் ஒடியுள்ளது. ஊடுறு கமலக் கண்ணிர் திசை தொறும் சிவிறி ஒட. பரதனுடைய விழி நீர் வெளிபே சிதறியுள்ள கிலையை இது தெளிவாக்கியுள்ளது. இதனை உள்ளக் கண்ணுல் காண்பவர் தருகி மறுகுவர். எ வ்வளவு பேரன்பு உள்ளத்தில் பொங்கியிருங் கால் இவ்வாறு கண்ணிர் ஒடியிருக்கும்! சோகப் பெருக்குகளை யூகமா ஒர்க் து கொள்ளுமாறு கண்ணிர்ப் பெருக்கு சேமமாயப் நேர்ந்து வருகிறது. உரைகளும் செயல்களும் துறைகள்தோறும் உண்மைகளை உணர்த்திவிடுகின்றன. அண்ணனேடு பின்போப் அரிய ஊழியங்கள் செய்த பெரியவன் என்ற பிரியம் பெருகி