பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5646 கம்பன் கலை நிலை யுள்ளமையால் உள்ளம் உருகி உயிருறத் தழுவிச் செயலபர்க் து கின்ருன். அந்த நிலை அன்பின் பரவசமாய் ஒங்கியது. (தாள்தொடு தடக்கை ஆடத் தழுவினன். முழக்தாள் அளவும் நீண்டு நிலவுகின்ற அழகிய கைகளால் இளையவனத் தழுவியிருப்பதை விழி தெரிய இது விளக்கியுளது. சாமுத்திரிகம் என்னும் உருவ நூலில் கூறிய எழில் கலங்கள் எல்லாம் இனிது அமைந்த திருமேனி பாகனுக்குத் தனி உரிமை யாப் மருவியுள்ளமையை ஈண்டு துணுகி உணர்ந்து கொள்கி ருேம். அழகன் கம்பியிடம் அழகு விழுமிய கிலேயிலுளது.) தடக்கை ஆட என்ற கல்ை கம்பியைக் கழுவுகின்றபொழுது கைகள் நடுங்கியுள்ளமை கெரிய வங்கக அரிய பாசப் பண்பு கன மெய்ப்பாடுகள் நன்கு அறியச் செய்கின்றன. உள்ளமும் உயிரும் பரிவின் பரவசங்களில் படிந்தபொழுது உடல் தளர்ந்து கிளர்ந்து நடுங்க நேர்கின்றது. சீவ இயல்பு தெரிய கின்றன. காடு உறைந்து அலேந்த மெய்யோ கையறு கவலேகூர நாடு உறைந்து உலேந்த மெய்யோ கைந்தது? பரிவோடு கழுவி உருகி நிற்கின்ற பரகனயும் இலக்குவனே யும் பார்த்து கின்ற சனத்திரள்கள் தங்களுக்குள்ளேயே பரிதாப மாய் வார்த்தையாடி மறுகியுள்ள பரிவுகளை இவை வார்த்துக் காட்டியுள்ளன. வாய்மொழிகள் ஆர்வ ஒளிகளா நிலவுகின்றன இரண்டு அரசிளங்குமா ர்களும் சுகபோகமாய் இனிது வாழ வுரியவர்; அவ்வாறு இன்ப நிலையில் வாழாமல் துன்பம் தோய்ந்து உடல் மெலிங் த சடைமுடி படிக் து தளர்ந்துள்ளனர்; அந்த கிலை உலக மாந்தருடைய சிங்கையை உருக்கி வெக்தியரை விளைத்து கின்றது, அவ்வாருன பரிவில்ை இக்க மொழிகள் இவ்வாறு விளைந்து இயல்புகள் தெளிய வந்துள்ளன. உலகம் நைய என்றது அங்கே கூடி நின்ற மக்களின் அளவுகளை அறிந்து கொள்ள அமைந்தது. சிவகோடிகள் பாவ ரும் உரிமை கூர்ந்து உருகி யுரை பாடியுள்ளமையால் இக்குல மக்களுடைய பெருமகிமைகள் தெளிவாப் வெளியே தெரிய வந்தன. பெற்றதாப்கள் போல் உற்றவர் உருகி.ம.அகியுள்ளனர்.