பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 565 L மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார். இராமனேடு விமானத்தில் வந்த தலைவர் அனைவரும் பரதனை பும் சக்கருக்கனையும் உவந்து பணிக்க உரிமையோடு தொழு அள்ளனர். அவ்வுண்மையை இதனால் உணர்ந்து கொள்ளுகி. ாகும். இனிய உயிர் என்று எண்ண உரிய அரிய உறவினர். கன்னுடைய அருமைத் தமையனுக்கு யாண்டும் உரிமைத் _சினவராய் கின்று எவ்வழியும் இதமாய் ஏவல் புரிந்து வந்தவர் ான். தெரியவே அவர் பால் பரதனுக்கு ஆவல்மிகுந்த கின்றது. கான் செய்யவுரிய பி ட டட் அ ட்ரீ அண்ணனுக்கு அவர் செய்து வன்.அள்ளமையை எண்ணி எண்ணி அன்பு மீதுளர்ந்தான். அவரை _சிமையோடு உவந்து நோக்கி நயமா நன்றி கூற நேர்ந்தான். குய கவனத்து அரசைச் சேயைக் குமுதனேச் சாம்பன் தன்னேச் செருக்கிளர் லேன் தன் னே மற்றும் அத் திறத்தி ைேரை அய கருக்கு அரசை வெவ்வேறு அடைவினின் முதன்மைகடறி மn க்கமழ் தொடையல் மாலே மார்பினன் பரதன் கின்ருன். o இராமபிரானேடு விமானத்தில் வந்திருக்கிற தலைவர்கள் அல்லாரையும் மரியாதையா உபசரித்துப் பரதன் ஆதரித்திருக்கும் முறைகளை இங்கே நன்கு அறிக் கொள்ளுகிருேம். தனியே கானகம் போன தமையனுக்கு இனிய துணைவர்களாப் இடை யே சேர்ந்து கடைகளை எல்லாம் நீக்கி உதவி புரிந்து வந்துள்ள உபகார நிலைகளை உணர்ந்து உளம்மிக உவந்து அவாை இனிது போற்றியிருக்கிருன், உபசார முறைகள் உயர்வாப் வங்தன. கன் அண்ணனுக்குத் துணையாய் கண்ணி கின்று சுக்கிரீவன் முகலாயிைேர் தொழில் புரிந்த கிலைகளைப் பரதன் நேரே காண வில்லை ஆயினும் அனுமான் வந்த கூறிய ஈய மொழிகளால் யாவும் * தெரிந்து கொண்டான். அம்மதிமான் உரைத்த உரை துறைகள்தோறும் கிகழ்ந்த காரிய விளைவுகளைச் சீரியமுறை யில் செவ்வையாப்த் கலக்கி கின்றன. ஆதலால் முழுவதும் வழுவாமல் இவ்விழுமியோன் தெளிவா அறிய நேர்ந்தான். எழுபது வெள்ளத்துற்ற குரக்கினம் எழுந்து பொங்கி அழுவர்ே வேலேஎன்ன அடைந்துழி அருக்கன் மைந்தன்