பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5508 கம்பன் கலை நிலை வருகிற மொழி யாண்டும் பாதும் வழுவுரு.க: எவ்வழியும் மாருத வாக்குடைய மன்னர்பிர ானுக்கு அங்கே எதேனும் கடையாப் இடையூறு நேர்ந்திருக்குமோ? என்று ஐயுற்ற எங்கினன். உடனே அந்த ஐயமும் நீங்கியது; தன் கை வில் ஒன்ருல் எல்லா உலகங்களையும் வெல்ல வல்லவன் ஆதலால் அவ் விர வில்லிக்கு மாருக யாரும் அல்லல் செய்ய முடியாது என்று தெளிவாப் உணர்ந்து தேறி கின்ருன். அங்கனம் தேறிய கிலே யில் சீரிய கூரிய விரிய அண்மைகள் வெளியாய் வந்தன. -** -m முன்னம் சொன்னபடி அண்ணன் வரவில்லையே! என்று பல பல எண்ணி இன்னலோடு உளைந்தவன் இறுதியில் உறுதி யாப்க் கருதித் துணிக் தான் அத்தணிவு தயராய் எழுந்தது. (கினைத்திருந்து துயரம் உழக்கிலேன்; மனத்து மாசுஎன் உயிரொடு வாங்குவேன். முடிவில் பரதன் இவ்வாறு முடிவு செப்துள்ளான். பெரிய வனைக் காணுத எக்கத்தாலும் பிரிவுத் துயரத்தைச் சகிக்க முடி யாத கொடிய சோகத்தாலும் தன் உயிரை மாப்த்துக் கொள்ள இக் கம்பி கடித மூண்டிருப்பதைக் கண்டு நாம் கலங்கி வருந்து கிருேம். மேவிய துயரம் ஆவியை நீக்க சேர்ந்தது.) நீண்ட காலமா அண்ணனையே கினைந்து கவன்று கெடிது மறுகி நெஞ்சு உருகி இருந்தான். அவ்வாறு இருந்தும் கருதிய + II பலனைக் காளுமையால் ஆஅதியாய் இறுதி அடைய சேர்ந்தான்." அண்ணனை அயோத்திக்கு வர ஒட்டாகபடி தடுத்திருப்பது தன்னுடைய விேனையே என்று எண்ணித் தவித்திருத்தலால் தன்னைப் பாவி என்று வெறுத்த இப் புண்ணியத் தம்பி தனது புனித ஆவியைப் பரிதாபமாப் போக்க மூண்டான். (மனத்து மாசு என் உயிரொடு வாங்குவேன் என்று துய ரோடு தடித்திருத்தலால் இக் குலமகனுடைய மன வேதனை யைக் கூர்ந்து ஒர்ந்து கிலைமையைத் தேர்ந்து கொள்ளுகிருேம். úv இராமபிரான் அரசு Փքեհ- துறந்து வனவாசம் போனது பரதனலேயே என்று உலகம் முழுவதும் பழிபடர்ந்துள்ளதே! என்று நாளும் அழுது விழிநீர் சொரிந்து வந்தவன் ஆதலால் அந்த கிங்தையை கினைந்து இணைந்து கெஞ்சம் கொதித்தான்.