பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5654 கம்பன் கலை நிலை வையகம் வானகம் முதலிய எத்தகைய மேலான நிலைகளும் கைம்மாறு செய்ய முடியாதபடி அவ்வுத்தமன் உதவி செய்துள் ளான். அவ்வுண்மை இங்கே உய்த்து உணர நின்றது. տաւամ வற்ற உதவியாளன் அயோத்தி அரசகுடிக்குக் கனியுரிமையாய் மருவி கின்ருன். கிலைமை தலைமைகள் கினைந்த சிந்திக்க வந்தன அரக்கருக்கு அரசை முதன்மை கூறி. விபீடணனை ஈண்டு இவ்வாறு குறித்திருக்கிரு.ர். அரக்கர் குலத்துக்கெல்லாம் தனித்தலைமைச் சக்கரவர்த்தி யாய் நிலவி கின்ற இராவணனை வென்று இலங்கை ஆட்சியை மாட்சிமையோடு தந்து நிலைத்த கிருதர் குலபதியா அவனே இரா மன் ஆக்கி யருளியுள்ளான். உரிமையான அவ்வுண்மை இவ் வுரையால் அறிய வந்தது. கருமங்கள்மருமங்களா மிளிர்கின்றன. மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன். பரதனை இங்கே இவ்வாறு விளக்கியிருக்கிருர் வற்றி உலர்ந்த உடம்பினனுய்ச் சோகமே உருவாய் வந்துள்ளவன் அதிவேகமாய் மாறி அழகிய அரச கோலத்தோடு கிலவி கிற்கின், முன் இந்த அழகுக் காட்சி அயலே விளைய நேர்ந்துள்ள இராச'. குல மாட்சியைத் தலக்கி கின்றது. இராமன் சக்கரவர்த்தியாயப் ஆட்சி புரியப் போகிருன் பரதன் இளவரசனய் கின்று அவ னுக்கு உரிமையாய் உதவி செய்ய வருகிருன். அவ்வரவு கிலே உறவாத் தெரிய மருக்கமழ் மாலை மார்பினன் என அரிய இனிய அரச கோல நீர்மைகள் தெரிய மெழிந்தார். மரு= வாசனை. ஊதிலுைம் பறக்கபோகும்படியான பரிதாப கிலேயில் வந்த வன் அண்ணனைக் கண்ணுரக் காணவே அதிசய ஆ ன ங் த ம் உடையனப் உலகம் கதிசெய்ய ஒளி மிகுந்து கிற்கின்ருன். விழுமிய அங்கிலைமையும் தலைமையும் விழி தெரிய வந்தன. முன்னவனேடு வந்துள்ள துணைவர்களைப் பரதன் கிழமை ! யாப் உபசரித்து உவகை உரையாடிய முறைகள் விழுமிய பண்பாடுகளாய் விளங்கி நின்றன. இங்கனம் இளவல் உளம் உவந்து அவர்களோடு அளவளாவி நின்றபொழுது சுமந்திரன் முதலிய அமைச்சர் குழாங்கள் ஆர்வமாய் வந்து இராமனைத் தொழுது வணங்கின. உழுவலன்புகள் கெழுமி கின்றன.