பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5656 கம்பன் கலை நிலை அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர்செய்து ஏறத் தொழுதனன். சுமந்திரன் வந்து தொழு திருக்கும் கிலையை விழி கெரிய இது விளக்கியுள்ளது. வெளியே கண்ணிர் பெருகி ஒடியிருக்கி றது; உள்ளே பெருமகிழ்ச்சி பொங்கி கிற்கிறது. துன்பமும் இன்பமும் சமமாய் ஒன்ருேடு ஒன்று போராடியுள்ளன. வேறு பாடான இந்த மாறுபாடுகள் விசித்திர மருமங்களே வெளிப்ப டுத்திகின்றன.வந்துகொழுதவனேச்சிந்தனைவிழியால் தெரிகிருேம். அழுகையும் உவகையும் தனித்தனி அமர்செய்து ஏற என்ற து நுனித்து உணர கின்றது. பதின்ைகு ஆண்டுகளாகக் தன் சக்கரவர்த்தித்திருமகன் பிரிந்து போயிருக்கது பெரிய தயாமா யிருந்தது; தன்பக்கால் பதைக்க வாடியிருந்தான் ஆதலால் நேரே அந்தக் கோமகனைக் கண்டதும் அன்பு மீதுளர்ந்து அழ சேர்ந்தான். பிரிந்த கன்றைத் தாய்ப் பசு கண்டால் கரைந்து கண்ணிர் மல்கும்; அந்த உண்ணிர்மை ஈண்டு இவன் பால் உணர வந்தது. அழுகை அரிய கிலைகளே அறியச் செய்கிறது. வனம் போகும்போக இராமனைக் கேரில் கொண்டுபோன, வன் இவனே. அவனே ப் பிரியமுடியாமல் அங்கே மறுகி கின்று. இவன் உருகி அழுதான். அறிவுரைகள் பல கூறி இவனைத் தேற்றி நிறுத்திவிட்டு அப் போர் வல்லான் பேர்க்க போனன். சோர்ந்து அழுது கண்ணிர் சொரிக்க இவன் மீண்டு வந்தான். வெய்ய தயரோடு அவனது மீட்சியையே எதிர்கோக்கியிருக் தான்; இன்று காட்சியுறவே கண்ணிர் பொங்கி ஓடியது. சுக மாய்வந்து சேர்ந்ததை நினைந்து இன்பம் மீதார்க்கான். அன்பின் பெருக்காலும் இன் பக் களிப்பாலும் விழிகளிலிருந்த நீர்பெருகி வந்தது ஆதலால் இக ஆனக்கக் கண்ணி சாப் மருவி கின்றது. உழுவலன் போடு உருகி வந்த கொழுக இவனே இராமனும் இலக்குவனும் தழுவி மகிழ்ந்தார் கிழமை அன்புகள் கெழுமி கின்றன. குலமரபுகள் குலாவி விளக்கின. மாங்லக் கிழத்திக்கு இனி வழு அன்று வந்த கோமகனைத் தொழுது மகிழ்க்க சுமந்திரன் இந்தவாறு உரிமையோடு உறுதிமொழி கூறியுள்ளான். ஒளிஇழந்த வானம் போல் இராமனைப் பிரிந்தமையால் ஞாலம் இருண்டு மருண்டு