பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5657 வி.கே.ச. இப்பொழுது அப் பெருமான் வந்துள்ளான்; கரும மும் ரீதியும் பெருகி வளர அரசு புரிவன்; புரியவே உயிரினங் - அ வ்வழியும் செவ்வையாப் இன்புற்று வாழும்; வாழவே எ_கம் யாண்டும் வளமாய் ஒளி மிகுந்த விழுமிய மேன்மை யோடு விளங்கி கிற்கும். அந்த கிலேமைகளை எல்லாம் நலமா மிகக் து தெளிய மாநிலத்தின் மாட்சியை இங்ங்னம் கூறினன். கிழத்தி என்ற து பெண்மை நீர்மையின் ஒண்மை தெரிய. அளக்கு உரிய கலேவன் இராமன். பெருகிலக்கிழவன் என்னும் பேரினன், விழுமிய அக்கக் கிழவனுடைய கிழமை கோன்ற இங்கே கிழக்கி கோன்றினுள். உலகநிலை இனித உணர வந்தது. பெருகிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் (கங்கை, 48) அரசுமுடி துறக் து வனம்புகுந்து இராமன் கங்கை அருகே இருக்கபோது குகன் வந்து கண்டான்; கண்ணிர் சொரிந்து அழுகான்; அது பொழுது இன்னவாறு சொன்னன். இராமனே அரசனுகப் பெற்றும் பூ மி ே வி அக்கப் பயனைப் பெருமல் இழந்துவிட்டாளே! என்று பரிகாபமாப்க் கண்ணிர்விட்டு அவன் அங்கே அழுது கூறியது இங்கே அமைச்சன் வாய்மொழியால் ஈழி முழுதும் தேறி வந்த து வைப்பு முறைகள் நுட்பமா iான், உணரவுரியன. கலையின் சுவைகள் கனிந்து வருகின்றன. இனி என்றது இராமபிரான் வந்துள்ள் இந்த நேரம் முதல் இனிமேல் மாநிலம் மேல் நிலமாப் மகிமையடைந்து விளங்கும் அன்பக வியன உணர கின்றது. வந்துள்ள மூர்த்தியின் அதிசய மகிமைகளே இந்த உரைகள் தெளிவா. நன்கு விளக்கியுள்ளன. அன்பும் அறிவும் பெருங்தன்மையும் கிறைந்த சமந்திரன் இங்ங்னம் உரிமை கூர்ந்து உரை க்கதைக் கேட்டு அனைவரும் உவகை மீதுார்ந்தனர். இராமபிர ான். அவனைப் பரிவோடு கழுவி மகிழ்க் து எல்லாரையும் விமானத்தில் ஏறும்படி பணிக்கான். ஏஅறுக சேனே எல்லாம் விமானமீது என்று தன் பேசல் மாறிலா வீரன் கூற வந்துள அணிக வெள்ளம் ஊறிரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்கு மாபோல் ஏறி மற் றிளேய விரன் இனேயடி தொழுத தன்றே. 1] உரைசெயின் உலகம் உண்டான் மணியணி உதரம் ஒவ்வா: கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா, 708