பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5658 கம்பன் கலை நிலை விரைசேறி அலங்கல் மாலைப்புட்பக விமானம்என்றென்று உரைசெய்து வானுளோர்கள் ஒண்மலர்அாவி ஆர்த்தார். அசனியின் குழுவும் ஆழி எழும் ஒத்து ஆர்த்தது என்ன விசையுறு முரசும் வேதத்துஒதையும் விளிகொள் சங்கும் இசையுறு குரலும் ஏற்றின் அரவமும் எழுந்து பொங்கித் திசையுறச் சென்று வானேர் அந்த்ரத்துஒலியில் தீர்ந்த, அவ்வயின் விமானம்தாவி அந்தரத்து அயோத்திநோக்கிசி செவ்வையில் படர லுற்ற செகதல மடந்தை யோடும இவ்வுல கத்து ளோர்கள் இந்திரர்.உலகு காண்பான் கவ்வையின் ஏகுகின்ற ர்ேமையைக் கடுக்குமன்றே. [4 ஆனதோர் அளவையின் அமரர் கோைெடும் வானவர் திருநகர் வருவ தாமென மேனிறை வானவர் வீசும் பூவொடும் தானுயர் புட்பகம் கிலத்தைச் சார்ந்ததால். [5 மீட்சிப்படலம், 354-358) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். சரித்திரம் நடக் து வருவதில் விசித்திர க் காட்சி, கள் விரிந்து வருகின்றன. அண்ணனே எதிர்கொண்டு காண, வேண்டும் என்று சேனைத் திரள்களோடு வந்த பரதன் கங்கா நதியின் வடகரையில் தங்கியிருந்தான் தம்பி அங்கே வந்துள்ள நிலைமையை அனுமான் வாய்மொழியால் அறிந்து மகிழ்த்த இரா மன் வானவிதியில் வேகமாய்ப் பறந்து வந்த விமானம் நேரே வரவும் கீழே இறங்க கினைந்தான். கருதியபடியே மானம் இறங்கியது: இறங்கவே இ ர | ம ன் காப்மார்கள் அடியில் விழுந்து தொழுதான்; கம்பியைக் கழுவி உழுவலன் போடு அழு தான்; வங்கவர் யாவருக்கும் ஆக வுகூறி மந்திரிகளை மகிழ்வித்து எல்லாரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இக் கோ மகன் தனது மாநகருக்கு அருகே நந்தியம் பதியில் இறங்கியுள்ளான் H. f இந்த உண்மைகளை மேலே வந்துள்ள பாசுரங்கள் தெளிவ் A வரைந்து காட்டியுள்ளன. காட்சிகள் கருதிக் காணவுரியன. அளவிடலரிய சேனைகளே விமானம் எளிதே தாங்கி வந்தள் ளது. தெய்வீகமான புட்பகம் ஆகலால் அம்புத நிலையில் அதிச பங்களே ஆற்றி உலகம் வியந்து துதிசெய்ய வந்தது தேசமக்கள்