பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5660 கம்பன் கலை நிலை அழகா எழுத்து உலாவுவது எழிலி என சேர்ந்தது. எழில் மிகுந்த வருகிற விமானத்துக்கு உவமானமாக வந்தமையால் எழிலி என்ற இனிய பேரோடு இசைக்த இயல்பு தெரிய வங்தது. Ti. = வானம் கரும் நீரால் வையம் மகிழ்கிறது. இக்க விமானம் கொண்டு வருகிற மக்களும் மழைபோல் உலகிற்கு நல்லவர்; இனிய நீர்மையர், எவ்வழியும் பார்க்கும் இகமா உதவி புரிப வர். எழில் வண்ணன் ஆன இராமபிரானேடு சேர்க்கி வருக லால் சார்க்கதின் வண்ணமாப் ம க் க ர் பாவரும் மகிமை கோப்ந்து வருகின்றனர். அவ்வரவு உறவா உணர வந்தது. /கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதி * இராமன. உருவ அழகைக் கவி இவ்வாறு அழகு மொழி களால் விழுமி ப கிலையில் விளக்கி யிருக்கிருர், வாடிய பயிர் களுக்கு மேகம் போல் டிேய துயரோடிருக்க உயிர்களுக்கு இராமன் ஆதரவாப் அருள் சுரங் த இன்பம் புரிக் து வருகிருன். The kind refresher of the summer heats. [Thomson] கோடை வெயிலால் வாடிய வெப்பத்தைக் குளிரச்செய்து இனிய சுகம் அருளுவது என மழையை இது குறித்துள்ளது: இத்தகைய இனிய நிலையில் நல்ல நீர்மையாளரோடு கூடி இராமபிரான் வான விமானத்தில் வருகிருன். அந்தப் புண்ணிய மூர்த்தியின் வரவு எண்ணரிய இன் பங்களை எவ்வுயிர்க்கும் அருள வருதலால் பொருள் பொதித்த மொழிகளால் இவ்வாறு ஈண்டு எண்ணி யுணர வந்தது. குறிப்புரைகள் கூரிய சீரிய நீர்மையன. விருந்து எவன் செய்கோ தோழி! சாரல் அரும்பற மலர்ந்த கடுங்கால் வேங்கைச் சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு உரும்பில் உள்ளத்து'அரிமா வழங்கும் பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி மாக்கடல் முகங்து மணிகிறத் தருவித் தாழ்ர்ே கனந்தலை அழுந்துபடப் பாஅய் மலைஇமைப் பதுபோல் மின்னிச் சிலேவல் ஏற்ருெடு செறிந்த இம் மழைக்கே. (நற்றினே, 112) போர் மேல் முனைக்.துபோன தனது நாயகன் இன்னும்