பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5509 உள்ளத்தில் யாதொரு மாசும் இல்லாதவன் உலகத்தில் கொடிய மாசு தன் மேல் கெடித நீண்டுள்ளதே! என்று நிலை குலைந்து கொங் தான். பழி படிங் த வாழ்வதைவிடச் சாவது நல்லது என்று துணிக்க கடிங் த முடிசெய்ய மூண்டான். மாசை நீக்கவே கன் உயிரை நீக்க நேர்ந்தான் ஆதலால் அதனை முதலில் குறித்தான். நீக்குவேன் என்னது வாங்குவேன் என்றது ஈங்கு ஊன்றி உனா வுரியது. உள்ளே பதங்கி ஒளிந்த கிடப்பதை வெளியே இழுத்த உலகம் அறியக் காட்டுவேன் என்னும் காட்சி மாட்சியோடு காண வந்தது.

  • === _

இவ்வாறு வாங்கிய போதுதான் தனது புனித கிலேயை மனித உலகிற்கு இனித வழங்கடமுடியும் என்ற தணிந்திருக் கிருன். எடுத்த இந்த உடலில் உள்ள உயிரை விட்டால் அன்றி அடுத்த அந்த கிங்தையை எங்க வழியும் ஒழிக்க முடியாது என்.று உறுதியாக் கருதியிருக்கலால் இறுதியில் விரைந்தான். - ட ரேமான இவ் விர மகன் ஒல்லையில் சாக வேண்டும் என்று: மூண்டது, உற்ற சோகத்தின் எல்லையைத் தெளிவா விளக்கி கின்றது. மாண்டு போனல் மனவேதனை மடிந்தபோம் ஆதலால் நீண்ட துயரம் தோய்ந்தவர் நேரே உயிரைத் தொலைக்க நேர் கின் ருர். அல்லல்களால் அலமருகின்ற சீவனுக்குச் சாவு ஒரு கல்ல தணையாயுள்ளது. கோதல் ஒழியச் சாகல் வழியாம்." “O Death! the poor man’s dearest friend The kindest and the best.” (Burns)

  • ஒ மரணமே! நீ எளிய மனிதனுடைய அருமையான இனிய நல்ல துணைவன்’ என பர்னஸ் என்பவர் சாவைக் குறித்து இவ்வாறு சுவை யாக் கூறியிருக்கிரு.ர்.

அல்லலான வாழ்விலிருந்து நீக்கி மனிதனுக்குச் சிறிது ஆறுதல் தருதலால் இறப்பு இங்ங்னம் சிறப்பாச் சொல்ல நேர்ந்தது. ஒயா கோப்கள் மாப்வில் ஒப்ந்து ஒழிகின்றன. Account ye no man happy till he die. [ Euripides] செத்தால் ஒழிய மனிதனுக்குச் சுகம் இல்லை எ ഒ്ഥങ്ങള நன்கு உணர்ந்து கொள்ளுங்கள் என இது உணர்த்தியுள்ளது.