பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.64, கம்பன் கலை நிலை நம்பிய பாத ைேடு நங்கியம் பதியை கண்ணி வம் பலர் சடையு மாற்றி மயிர்வினே முற்றி மற்றைக் தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர் உம்பரும் உ. .ெ இது நிகிட IT ஒப்பனே ஒப்பச் செய்தார். [*, கிருதியின் திசையில் தோன்றும் கங்கியம் பதியை நீங்கி குருதிகொப் பளிக்கும் வேலான் கொடிமதில் அயோத்திமேவச் சுருதியொத் த&னய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு பருதியொத் திலங்கும் பைம் பூண் பருமனித் தோைைன். [2 ஊழியின் இறுதி காணும் வலியினது உயர்பொன் கேளின் ஏழுயர் மதமா வன்ன இலக்குவன் கவிகை ஏங்கப் பாழிய மற்றைத் தம்பி பால்கிறக் கவரி பற்றப் பூழியை அடக்கும் கண்ணிர்ப் பாதன்கோல் கொள்ளப்போன்ை. வீடனக் குரிசில் மற்றை வெங்கதிர்ச் சிறுவன் வெற்றிக் கோடனே குன்றம் ஏறிக் கொண்டல்தேர் மருங்கு செல்லத் தோட8ண மவுலிச் செங்கண் வாலிசேய் துளசிசெல்லச் சேட&னப் பொருவும் விர மாருதி பின்பு சென்ருன். [4 அறுபத்தேழ் அமைக்தகோடி யானே மேல் வரிசைக்கான்ற திறமுற்ற சிறப்ப பாகி மானுட க் செவ்வி வீரம் பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்குவெண் குடையர் செச்சை மறுவுற்ற அலங்கல் மார்பர் வானாத் கலேவர் போர்ை. [5 எட்டமை இறுத்த பத்தின் ஏழ்பொழில் வளாக வேங்கர் பட்டம்வைக் க ைமக்க நெற்றிப் பகட்டினர் பைம் பொன்கோர் வட்டவெண் குடையர் வீசு சாமரை மருங்கர் வானே க் தொட்டவெஞ்சோதி மோலிச் சென்னியர் தொழுது சூழ்ந்தார். வான மகளிர் எல்லாம் வானவர் மகளிராய்வங் து ஊனமில் பிடியும் ஒண் கார்ப் பு:ாவியும் பிறவும் ஊர்ந்து மீனினம் மதியைச் சூ முக்த தன்மையின் விரிந்து சுற்றப் பூகிற விமானம் தன்மேல் மிதிலைநாட்டு அன்னம் போள்ை. (7 தேவரும் முனிவர் காமும் கிசைதொறும் மலர்கள் சிங்த ஒவலின் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்க் து வீங்கிக் கேவல மலராப் வேருேர் இடமின்றிக் கிடந்த வாற்ருல் or பூவெனும் காமம் இன்றிவ் வுலகிற்குப் பொருக்கிற்றன்றே. [8 கோடையில் வறங்த மேகக் குலமெனப் பதிலைாண்டு பாடுறு பதம்செய் யாத பனேமுகப் பரும யானே காடுறை அண்ண ல் எய்தக் கடாக் கிறங் துகுத்த வாரி ஒடின உள்ளத்துள்ள களிதிறக் துடைந்த தேபோல். [9