பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5665 துரகத்தார்ப் புரவிஎல்லாம் மூங்கையர் சொற்பென்ன அரவப்போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற பருவத்தால் பூத்த என்ன ப் பூத்தன் பகையில் சீஅறும் புருவத்தார் மேனி எல்லாம் பொன்ன்சிறப் பசலைபூத்த (10 ஆயகோர் அளவில் செல்வத்து அண்ண அலும் அயோத்தி கண்ணித் காயரை வணங்கித்தங்கள் இறையொடுமுனியைத் தாழ்ந்து காயகக் கோயில் எய்தி கானி லக் கிழத்தி யோடும் செயொளிக் கமலத்தாளும் களிங்டம் செய்யக் கண்டான்.(11 (திருமுடிசூட்டு படலம் 1-11) கண்டு கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை நேரே காண்கின்ருேம். மெலமகளைத் தெரிகின்ருேம்; நெஞ்சம்வியங் து களிக்கின் ருேம். அயோத்திக்கு எழுந்தருளியது. வான விமானத்தில் வந்த இராமபிரான் நேரே சக்தியம்பதி பில் இறங்கினன்; நறும் புனல் படிங் கான்; அரச கோலங்கள் புவங்கான்; கம்பியர்களோடு தனது நகருக்கு எழுந்தருளினன். அங்கப் பதியிலிருந்து வடகீழ்த்திசையில் திருவயோத்தியுள்ளது. வழி முழுவதும் எவ்வழியும் எழில்களோடு விழுமிய நிலைகளில் ங்காரங்கள் தலங்கி கின்றன. சக்கரவர்த்தித் திருமகன்மிக்க போடு விளங்கியிருந்த இரதத்தில் ஏறினன், அ.தசிறக்க பொன் அறல் அமைந்தது; உயர்ந்த அழகிய வெள்ளைக்கு திரைகள் நான்கு பூண்டது; அயல் எங்கும் ஒளி விசுகின்ற அங்கத் தங்கத் தேரில் மாமன் எறியபோது மகிழ்ச்சி ஆ வாரங்கள் யாண்டும் நீண்டு அழுந்தன; இனிய மலர்களே வாரி யாவரும் உவகை மீதார்க்க வினெர்; தேவரும் முனிவரும் சிங்கை மகிழ்க் து வேதமந்திரங்களே முதினர்; பாகன் உவகை மீதார்ந்து .ே க ரி ல் ஏறிச் சாரதியாப் அமர்ந்து தங்கச் சவுக்கைக் கையில் கொண்டான்; இலக்குவன் அண்ணல் அயலே கின். வெண் கொற்றக் குடையைச் செங் _கையால் காங்கிகுன்; சத் தருக்கன் பின்புறம் கின்.அறு .ெ வ ண் அமரைகளை இருகைகளாலும் உரிமையோடு விசினன்; தம்பி ர் மூவரும் முன்னும் பின்னும் அருகும் மருவி அன்போபெனி புரிய இந்த நம்பி அந்த அதிசய அழகுடைய இரகத்தில் அமர்க் நிருந்த காட்சியைக் கண்டு யாவரும் ஆனக்க பரவசராப்த் கொழுது உழுவலன் பால் பெருகி கின்றனர். தாங்கள் கண்கள் கொண்ட பயனை அன்று கண்டதாக ஆண்களும் பெண்களும் 709