பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5666 கம்பன் கலை நிலை ஆர்வம் மீதார்ந்து உவந்த புகழ்ந்தனர். உள்ளத்தில் பொங்கிய உவகைகள் உரைகளில் னங்கணும் துள்ளி வந்தன். உளமும் உணர்வும் உயிரும் அளவிலா ஆனங்கங்களை அடைந்தவிளங்கிகt அருமைத் கணேவர்கள் முவலன்பு சுரங்க உரிமையுடன் புடைசூழ்ங். கிற்க இடையே சிறந்த ஆசனத்தில் மன்னர்பிரான் மன்னியிருந்தான். பொன்மயமான இரதம் நன்னயமாய் நகர்ங் தி.தி: வெண்ணிறப்பு விகள் உண்ணிறைந்த பெருமிதத் தோடு பண்ணமைதி தோப்க்க நடந்தன. விபீடணனும், சுக்கிரீவனும் உயர்ந்த யானைகளில் ஏறித் தேரின் வலமும் இடமுமாய்முறையே சாரி வந்தனர். அங்கதன் போருடைகளிக்க உடைவாள் எக்தி முன்னே சென்ருன் கேளின் பின்னே அனுமான் சீரிய பாதுகா வலய்ைச் சேர்ந்து வந்தான். குகன் உவகை மீதுார்க்க மாருதி மருங்கே மாண்புடன் கடக்கான். அறுபத்தேழு கோடி வானாக் தலைவர்கள் சேனைகளோடு சேர்ந்து சென்றனர். கேசாதிபதி களான அரசர்கள் கேசு மிகுந்த அலங்காரங்கள் சிறந்து விளங்க ஆசை மீதுார்க் த அவர வர்களுக்கு உரிய வாகனங்களில் ஏறி வங் தனர். குடைகள் கொடிகள் ஆலவட்டகள் முதலிய அரச சின் னங்கள் அதிசய நிலைகளில் யாண்டும் உலாவி கிலாவின. மங்கல முரசங்கள் எங்கணும் பொங்கி முழங்கின. கா களமும் பல்லிய மும் கருங்கடல்போல் முழங்கி வர மருங்கு எங்கும் சேனை களங் கன்சேமமா கடந்தவரகோமகன் தேர் சேமமாய்நேரே சென்றது. தன.ஒ நாயகன் ஏறியிருக்க தேர் சீரோடு முன்னே செல் லவே ைேத அமர்ந்திருந்த சிவிகை சிறப்போடுபின்னேசென்றது அரச குலமகளிர் யாவரும் தேவியின் விமானத்தை வரிசை-போடு குழ்க் து ஊர்திகளில் வந்தனர். வானா மகளிர் எல்லாரும் தேவ குலமாதராய்த் கேசு மிகுன் து சிறந்த உரிமையோடு அடர்ந்து கொடர்ந்தனர். சென்ற வழி முழுவதும் செவ்விய கறுமலர்கள் பரந்த விரிந்து சிதறியிருக்தன. பரிமளங்கள் யாண்டும் நீண்டு வீசி நின்றன. யானைகளும் குதிரை களும் தேர்களும் சிவிை களும் மானவர் குழாங்களும் வானவர்கள் போல் மன்னவர் கிரள களும் மருங்கு எங்கும் நெருங்கி கடக்கமையால் சக்தியம்பதி யிலிருந்து அயோத்திவரையும் இங்கிர வுலகம் போல் அழில்கள் மிகுந்து விளங்கின. கே.சமக்கள் யாவரும் ஆசை மிகுக்க யாண்