பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.68 கம்பன் கலை நிலை புடன் நோக்கி இன் பவுரைகளாடி அனுப்பித் தம்பியரோடு இங் நம்பி தனியே இனி கமர்ந்து கனிவுரைகளாடியிருந்தான். கானக வாழ்வில் இருந்து வந்தவன் எத்தகைய அதிச வாழ்வுகளையுடைவன்! என்பதை இங்கே நேர்ந்துள்ள நிகழ்ச்சி களால் ஒர்ந்து உணர்ந்து உள்ளம் உவந்து கொள்ளுகிருேம். சுருதி அனேய வெள்ளைத் துரகதக் குலங்கள். இராமனது கேரில் பூட்டியிருந்த குதிரைகளே இவை காட்டி யுள்ளன. வேதங்களை உவமை கூறியிருப்பது வியப்பை விளேக் து கிற்கிறது. வேகம் அறிவுகலம் உடையது; கேள்வியால் கிளர்ந்து வருவது; அத்தகைய நீர்மைகள் சீர்மையாய் அமைந்திருப்பன என்பதைக் கூர்மையா உணர்ந்து கொள்ளும் படி இந்த ஒப்பு நேர்மையாப் ஈண்டு நேர்ந்து கின்றது. சுருதி = வேகம். செவிச் செல்வமாய்ச் செழித்து வருவது என்னும் பொருள் இப்பேரில் நேரே மருவியுள்ளது. சுருதியின் உறவு கருதியுணர வந்தது. பாகனது குறிப்பறிந்து நடப்பன; கசை குசைகளின் அசைவு இல்லாமலே கதிவேகமாய்ச் செல்வன; அதிவேகம் உடையன் எனக் குதிரைகளை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். தாக தம் = குதிரை. துரிதமான கதிகளையுடையது என்னும் ஏதுவால் வந்தது. குலம் என்ற தலைமையான கிலேமைகள் தகுதியா அமைந்தன எனச் சாதி இனம் கெரிய கின்றது. வேதம் என்ற குறிப்பால் நான்கு குதிரைகள் பூண்டுள்ளமையை ஈ ண் டு அறிந்துகொள்கிருேம். தொகையும் வகையும்தொடர்புகளாயின. சிறந்த பட்டத்துக் குதிரைகள் அரசர் பெருமானுக்கு வாக னங்களாப் வாப்க் து கிற்கின்றன. தங்கள் அருமைச் சக்கர வர்த்தியை உரிமையோடு'திருநகருக்குக் கொண்டு போகும்படி தமக்கு நேர்ந்த பாக்கியக்கை ஒர்ந்த உள்ளம் களித்த அவை ஊக்கி கின்றன. காதுகளை நேரே நெரித்து நிறுத்திக் கலைநிமிர்ந்து அவை நிலவி கின்றகெல அதிசய கம்பீரமாப் இனித விளங்கியல். அரச செல்வங்களின் வரிசைகளில் குதிரை ஒன்று. பழு தான சுழி முதலிய வழுவுகள் இன்றி விழுமிதாப் அமையின் அப் பரி அந்த அரசுக்குப் பெரிய பாக்கியமாம். நல்ல உத்தம குணங்கள் அமைந்ததையே பட்டத்துப் பரி எனப் பாராட்டுவர்.