பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5ᏮᏮ9 மாதர்தம் மணம் என மிக்க மனத்தது வாழை மடல் என வளர்ந்த செவியது காலு தாளும் எருத்தும் முகனும் வெந்தும் முன்னும் வெண்மை யுடையதாய் எண்பத் திருவிரல் உயரம் உயர்ந்தது பண்புடை அரசர்க்கு ஆவது பரியே (பிங்கலங்தை) அரசர்க்கு உரிய பரியின் இலக்கணத்தைப் பிங்கலமுனிவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். அங்க அடையாளங்கள் யாவும் ான்கு சிந்திக்கவுரியன. சிறக்க வேங்களிடம் சேர்ந்திருக்கத்தக்க செவ்விய வாசியின் வாசியை இங்கே கூர்க் து ஒர்ந்த தேர்ந்து கொள்ளுகிருேம். உருவும் குணமும் இனமும் உயர்கக்வாயின. മ്മ മ്മതമ ஒத்த ഥങ്ങ്മ്മ வாழையுற்ற கோதிலா மடலே போலக் கொழுந்துள செவியதாகிப் பாதம்முன் வெங்எருத்துப் பகர்முகம் பால் மைத்தாகி ஒதும் எண்பத்தி ரண்டு அங் குலியுயர் பரிமன்னர்க்காம். (சூடாமணி கிகண்டு) மன்னர் பரியின் நன்மைகளை மண்டல புருடர் இன்னவா.ம.

==

கூறியிருக்கிரு.ர். இந்த நாட்டில் அரசர்கள் முன்னம் சீரும் சிறப்புமாப் வாழ்ந்திருக்கமையை இலக்கணங்களும் இலக்கியங் களும் நன்கு துலக்கியுள்ளன. நமக்குக் கிடைக்க ஆரல்களால் பழங்கால வளங்களை ஒரளவு நாம் யூகமாய் உணர்ந்து கொள்கி ருேம். வாகன வகைகளால் அர ச போகங்கள் அறிய வங்தன. பலவகை வண்ணங்களுள்ளே வெண்ணிறம் உடையது கண்ணியமானது ஆகலால் வெள்ளைத் துரகதக் குலங்கள் లాT RIT அயோத்தி அரசர் குதிரைகள் இங்கே எண்ணி யுணர வக்கன. எவ்வண்ண பேதமிகுங் இருந்தாலும் வெள்ளே கலங் திருந்த தால்ை அவ்வண்ணப் பரிகன்று; கரும்புரவிக்கு அகடேனும் அகன்மார் பேனும் செவ்வண்ணம் இருக்கின் அது சயமுளது; அப்படி வெண்மை சேர்ந்தால் அந்த 'மைவ்வண்ணப் பரியின்பேர் வாருணமாம்; சயம்கொடுக்கும் மாற்ருர் போரில், (1)