பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5670 கம்பன் கலை நிலை மகவளிக்கும் பிடர்வெளுப்பு; மகிழ்வளிக்கும் உரவெளுப்பு: மணித்தார் கண்டத்து அகவெளுப்புப் பெர்ருள் கொடுக்கும்; முகவெளுப்புச் சயம்கொடுக்கும்; அதன் பின் பக்கத் தகவெளுப்புச் சுகம்பயக்கும் இடவெளுப்புச் சக்தானம் தழைக்கும் செல்வம் மிகவளர்க்கும் தனம்பல தானியகல்கும் வலப்புறத்து வெள்ளே மாதோ. (2) கற்புறம்வால் முகம்மூன்றும் வெளுத்தபரி வென்றி தரும்; காபி தொட்டு முற்புறமெலாம் பரிதி எனச் சிவந்து மதி எனப்பின் முழுதும் வெள்.கும் பொற்புடைய வயப்பரிக்குப் பகல்விசய மதி என முற்புறம்பு வெள்கிப் பிற்புறமெல்லாம் கதிர்போல் சிவந்தபரிக் கிராவிசயம் பெருக்கு மன்றே. (3) குலமகள்போல் கவிழ்முகமும் கருநெய்தல் எனக்கண்ணும் கொண்டு கார்போல் கிலவிய சீர் வண்ணமும்கார் நெய்தலெனக் கடிமணமும் கிறைந்து காற்ற மலரகில் சங் தெரிமணிப்பூண் அலங்கரிக்கில் ஆதை மகிழ்ச்சி எய்தி இலகுவதுத் தமவாசி என்றுரைப்பர் பரிவேதம் எல்லே கண்டோர். (திருவிளேயாடல்) ம.கரையம்பதியிலிருந்து அரசு புரிந்த பாண்டிய மன்னனி டம் மாணிக்கவாசகருக்காகப் பரமபதியே பரிகளைக் கொண்டு வந்து கி.முத்தி அவற்றின் கீர்மை சீர்மை கிலைமை தலைமைகளை இவ்வாறு உல்லாச வினேகமாக்கூறி அருளாடல் புரிந்துள்ளார். உரைகளில் மருவியுள்ள பொருள்களே துணுகி உணர்ந்துகொள்ள வேண்டும். எவ்வண்ணம் இருக்காலும் வெள்ளை கலந்திருக்கால் அவ்வண்ணப் பரி என்று என்ற இங்கே நன்கு அறிய வுரியது. சுருதி அனைய என்றது இருவகை கிலைகளையும் கருதி யுணர வந்தது. இப்பொழுது இங்கே இரகத்தில் அமர்ந்திருக்கும் சக்கரவர்த்தி முன்பு அங்கே சக்கரதானுயிருந்தவன். அந்த மாத